Add1
logo
மெர்சல் திரைப்படத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு..! || சசிகுமார் கொலை வழக்கு; கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேடும் பணியில் சிபிசிஐடி! || நடிகர் விஜய் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்: எச்.ராஜா பேட்டி! || பேரறிவாளனுக்கு விடுதலை அல்லது நீண்டகால பரோல் வழங்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல் || கவிஞர் மு.மேத்தா துணைவியார் மரணம்! || எம்.எல்.ஏவுடன் வாக்குவாதம்! நெஞ்சு வலி ஏற்பட்டு விவசாயி பலி! || ட்ரம்ப்பே வந்தாலும் சரி பயமே கிடையாது! நமக்கு பிரதமர் மோடி இருக்காரு: ராஜேந்திர பாலாஜி || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || தூத்துக்குடி மாநகராட்சி புதிய அலுவலக வளாகத்தில் குளிர்சாதன பெட்டியை ஆணையர் துவக்கி வைத்தார் || அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவல் நிலையத்தில் புகார் || பாஜகவி்ன் கொள்கைகள் ஏற்புடையதாக இல்லை: மகளிரணி செயலாளர் ஜெமிலா விலகல்! || விழுப்புரத்தில் விஜயகாந்த் போராட்டம் - பரபரப்பு அறிக்கை || தீபாவளி வெடியின் தாக்கம் நெல்லையில் ஒலி காற்று மாசு அதிகரிப்பு ||
தமிழகம்
சசிகுமார் கொலை வழக்கு; கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேடும் பணியில் சிபிசிஐடி!
 ................................................................
கவிஞர் மு.மேத்தா துணைவியார் மரணம்!
 ................................................................
எம்.எல்.ஏவுடன் வாக்குவாதம்! நெஞ்சு வலி ஏற்பட்டு விவசாயி பலி!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
தூத்துக்குடி மாநகராட்சி புதிய அலுவலக வளாகத்தில் குளிர்சாதன பெட்டியை ஆணையர் துவக்கி வைத்தார்
 ................................................................
அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவல் நிலையத்தில் புகார்
 ................................................................
பாஜகவி்ன் கொள்கைகள் ஏற்புடையதாக இல்லை: மகளிரணி செயலாளர் ஜெமிலா விலகல்!
 ................................................................
விழுப்புரத்தில் விஜயகாந்த் போராட்டம் - பரபரப்பு அறிக்கை
 ................................................................
தீபாவளி வெடியின் தாக்கம் நெல்லையில் ஒலி காற்று மாசு அதிகரிப்பு
 ................................................................
மாநகர பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் மறியல்
 ................................................................
டாஸ்மாக் ஊழியரிடம் பைக் பறிப்பு
 ................................................................
நிதி நிறுவனத்தில் 3.34 லட்சம் மோசடி: மேலாளர் கைது
 ................................................................
தான் ராஜினாமா செய்த தகவல் பொய்யானது: திருநாவுக்கரசர்
 ................................................................
பிலிப்பைன்ஸ் அருகில் கப்பலில் மாயமான உசிலம்பட்டி இளைஞர் வீடு திரும்ப மாணவர்கள் கூட்டுப்பிரார்த்தனை
 ................................................................
சமூதாயத்தில் நடைபெறுவதை மெர்சல் படத்தில் பிரதிபலித்துள்ளனர்: வைகோ
 ................................................................
மெர்சல் படத்திற்கு மீண்டும் மறு தணிக்கை வேண்டாம்: கமல்
 ................................................................
மூளை சாவு அடைந்த பெண்ணின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம்!
 ................................................................
தமிழகத்தில் நவோதயா பள்ளி அமைவது குறித்து அமைச்சரவை முடிவெடுக்கும்: செங்கோட்டையன்
 ................................................................
டெங்கு பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை பரிசோதனை: விஜயபாஸ்கர்
 ................................................................
நாங்கள் முன்வைத்த கருத்துகள் தான் மெர்சல் படத்திலும் இடம் பெற்றிருக்கிறது: சீமான்..!
 ................................................................
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டிக்க அற்புதம்மாள் வேண்டுகோள்
 ................................................................
மெர்சல் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களுக்கு பாஜக மிரட்டல்: மா.கம்யூ., கண்டனம்!
 ................................................................
அலட்சியக்கொலைகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக- சிபிஎம் வலியுறுத்தல்!
 ................................................................
மெர்சல் குறித்த தமிழிசையின் கருத்துக்கு காயத்ரி ரகுராம் எதிர்ப்பு!
 ................................................................
மக்கள் எதிர்ப்பை மீறி திறக்க முயன்ற டாஸ்மாக் கடைக்கு நிரந்த பூட்டு! (படங்கள்)
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (19:13 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (19:30 IST)


இலவச கேஸ் இணைப்பு கொடுப்பதாக கூறி அதிக பணம் வசூல், பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு!

கீரமங்கலம், மத்திய அரசின் இலவச கேஸ் இணைப்பு கொடுப்பதாக கூறி முன்பதிவு செய்தவர்களுக்கு கேஸ் அடுப்பு வழங்கும் போது ரூ. 990 க்கு ரசீது கொடுத்து ரூ. 1990 வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இலவச கேஸ் இணைப்பு :

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் கடந்த மாதம் மணமேல்குடியில் இருந்து வந்த ஒரு கேஸ் இணைப்பு ஏஜன்சி நிறுவனம் பாரதப் பிரமதர் நரேந்திரமோடியின் உயரிய நோக்கத்தில் உருவான உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப பெண்களுக்கு முற்றிலும் இலவசமாக கேஸ் இணைப்பு வழங்கப்படும் என்று விளம்பரம் செய்து முன்பதிவு செய்தனர். இதில் கீரமங்கலம், செரியலூர், மேற்பனைக்காடு, வேம்பங்குடி என்று சுற்றியுள்ள பல கிராம பெண்களும் முன்பதிவு செய்துள்ளனர்.

பணம் வசூல் :

இந்த நேற்று முன்பதிவு செய்த 200 பெண்களுக்கு கேஸ் அடுப்பு வழங்கப்படும் என்று தகவல் கொடுத்தனர். அந்த தகவலையடுத்து 200 க்கும் மேற்பட்ட முன்பதிவு செய்த பெண்கள் கீரமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திரண்டனர். வந்த பெண்களிடம் கேஸ் அடுப்பு ரூ. 864.40 பைசா மற்றும் அதற்காண வரி ரூ. 125.40 பைசா என்று ஒரு ரசீது கொடுத்துவிட்டு ரூ. 2 ஆயிரம் வசூல் செய்தனர். சுமார் 50 பெண்கள் வரை ஏஜன்சீஸ் பிரதிநிதிகள் சொன்ன பணத்தை செலுத்திவிட்டு அவர்கள் கொடுத்த அடுப்பை வாங்கினார்கள்.

முற்றுகையால் திருப்பி கொடுத்தனர் :

முற்றிலும் இலவசம் என்று விளம்பரம் செய்து முன்பதிவு செய்துவிட்டு தற்போது ரசீது தொகையைவிட அதிகமாக பணம் வசூல் செய்யும் தகவல் அறிந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் தமிழ்மாறன் மற்றும் பலர் சென்று முற்றுகையிட்டனர். அதன் பிறகு பொதுமக்களிடம் கூடுதல் தொகைக்கு ரசீது கொடுக்க முடியாது என்று மறுத்த நிர்வாகிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் கேஸ் சிலிண்டர் வீட்டுக்கு கொண்டு வரும் போது பணம் செலுத்த வேண்டாம் என்று கூறி கேஸ் மற்றும் வாடகை என்று ரூ. 850 க்கு ரசீது கொடுத்தவர்கள் மறுபடியும் சிலிண்டர் கொண்டு வரும் போது மேலும் ரூ. 100 கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கீரமங்கலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதே போல கடந்த மாதம் இறுதியில் கூடுதல் கட்டணம் வசூல் செய்த போதும் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பொதுமக்களிடம் வாங்கி பணத்தை அந்த நிர்வாகம் திருப்பிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

-பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :