Add1
logo
சேகர் ரெட்டியை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவினருக்கு அனுமதி! || சேப்பாக்கத்தில் தமிழ்நாடு இளையோர் விவசாய எழுச்சி சங்கம் ஆர்ப்பாட்டம் ( படங்கள் ) || சத்துணவு பணியாளர்களின் மூன்றாவது நாள் போராட்டம் ( படங்கள் || நூதன முறையில் 5 டன் ரேசன் அரிசி கடத்தல்(படங்கள் || 62 ஆயிரம் கோடி கேட்ட தமிழகத்திற்கு வெறும் 2,014 கோடி ஒதுக்கீடு! || தேர்தல் ஆணையத்தில் நடந்த காரசாரம்! || சீராய்வு மனு வேலையில் திவாகரன் மகன் || தமாகா வாசன் முடிவுக்குப் பின்னணி? || ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை - ஓ.என்.ஜி.சி. விளக்கம் || தமிழகத்திற்கு 1,748 கோடி வறட்சி நிவாரணம்! || மு.க.ஸ்டாலின் பேரவையில் ஆற்றிய உரை! || இரட்டை இலை முடக்கப்பட்டிருப்பது திமுகவுக்கு எந்தளவுக்கு சாதகமாக இருக்கும்?- மு.க.ஸ்டாலின் பேட்டி || அதிமுகவில் இருந்து ஆர்த்தி விலகல்! ||
முக்கிய செய்திகள்
சேகர் ரெட்டியை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவினருக்கு அனுமதி!
......................................
62 ஆயிரம் கோடி கேட்ட தமிழகத்திற்கு வெறும் 2,014 கோடி ஒதுக்கீடு!
......................................
தேர்தல் ஆணையத்தில் நடந்த காரசாரம்!
......................................
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை - ஓ.என்.ஜி.சி. விளக்கம்
......................................
தமிழகத்திற்கு 1,748 கோடி வறட்சி நிவாரணம்!
......................................
இரட்டை இலை முடக்கப்பட்டிருப்பது திமுகவுக்கு எந்தளவுக்கு சாதகமாக இருக்கும்?- மு.க.ஸ்டாலின் பேட்டி
......................................
ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட ஜெ. உடல் மெழுகு பொம்மையா?
......................................
என் சமாதியில் என் ஆவி இல்லை: கனவில் வந்த ஜெ.: ஆர்.கே.நகர் வேட்பாளர் திடுக்... (படங்கள்)
......................................
வேட்புமனு தாக்கல் செய்தார் மதுசூதனன்
......................................
மதுசூதனனுக்கு இரட்டை மின்கம்பம்
......................................
டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி
......................................
யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினி
......................................
ஜெ. நினைவிடத்தில் ஓ.பி.எஸ். அணி மரியாதை
......................................
எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவேன் -டி.டி.வி. தினகரன்
......................................
கட்சியையும், ஆட்சியையும் மீட்டெடுப்போம்: ஓ.பன்னீர்செல்வம்
......................................
நாங்கள் தான் உண்மையான அதிமுக என்பதற்கு கூடுதல் ஆதாரங்களை நிருபிக்க தயார்: மைத்ரேயன்
......................................
இருதரப்பும் ஏமாற்றம்! அடுத்தடுத்த நகர்வுகளில் ஓ.பி.எஸ். - தினகரன் தீவிரம்!
......................................
மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி
......................................
சென்னையில் ரஜினியின் ‘2.0’ படப்பிடிப்புக்கு எதிர்ப்பு
......................................
இரட்டை இலை சின்னத்தை மீட்போம் - தினகரன்
......................................
இரட்டை இலை சின்னம் முடக்கம் - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு
......................................
அதிகரிகளுடனான பேச்சுவார்தை தோல்வி ...தமிழக தலைநகரில் தொடரும் போராட்டம்! ( படங்கள்
......................................
டெல்லி சென்ற நெடுவாசல் குழு அமைச்சர்களுடன் சந்திப்பு( படங்கள்
......................................
இரட்டை இலை யாருக்கு? - சென்னையில் 50 லட்சம் வரையில் சூதாட்டம்!
......................................
டெல்லியில் நெடுவாசல் போராட்டக் குழு
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (18:22 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (18:52 IST)


நீச்சல் வீரர்களை நோகடித்த விளையாட்டு அமைச்சர்!

தமிழக முதல்வர் கோப்பைக்கான மாநிலம் தழுவிய இறுதி நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் நடந்தது. 100 மீட்டர், 200 மீட்டர், 1500 மீட்டருக்கான பந்தயங்கள நடந்தன. இதில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலிருந்தும் சுமார் 600 நீச்சல் வீரர்கள் வந்திருந்தனர்.

காலையில் 100 மீட்டருக்கான போட்டி நடந்து முடிந்தது. மதியம் 3 மணிக்கு மற்ற போட்டிகள் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தன. இதனை பார்வையிடவும் பரிசுகள் வழங்கவும் வருவதற்கு ஒப்புதல் தந்திருந்தார் பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். காலையில் வரவில்லை. மதியம் 3 மணிக்கு வருவதாக சொல்லியிருந்தார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் வராததால் போட்டிகள் துவங்கவில்லை. 5 மணி வரை இதே நிலைதான்.

நீச்சல் வீரர்களோ வெறுத்துப்போய் காத்துக்கிடந்தார்கள்! நீச்சல் வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் என 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்திருந்த நிலையில் எந்த அடிப்படை வசதியும் ஏற்படுத்திதரவில்லை விளையாட்டுத்துறை ஆணையம். இதனால் அமைச்சரையும், அரசு அதிகாரிகளையும் சபித்தப்படியே இருந்தனர். 5 மணிக்கு அமைச்சர் வர போட்டிகள் துவங்கியது!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Baskaran Country : Australia Date :1/12/2017 8:38:37 AM
தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க பிரதமர் மறுத்துள்ளதாக சமீபத்திய செய்திகள் வந்துள்ளன .இதனுடன் இந்த தலையங்க விவகாரத்தை ஒப்பிடுங்கள்.உண்மை புரியும் .சுய மரியாதையை உள்ள மற்றவர்களை மதிக்க தெரிந்தவர்களுக்கு மரியாதை தானாக தேடி வரும் . இவர்களுக்குத்தான் ஒன்றும் கிடையாதே.இவர்கள் மற்றவர்களை அவமானம் செய்தால் இவர்களை மற்றவர்கள் அவமானம் செய்வார்கள்
Name : நாகரீக கோமாளி Date :1/11/2017 9:11:43 PM
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம் ....