Add1
logo
மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் || தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன் || தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி || மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம் || இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி! || சென்னை எனக்கு இரண்டாவது வீடு! - சி.எஸ்.கே. ரீஎண்ட்ரி உற்சாகத்தில் தோனி || தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி || தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ் || வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி || 41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்! || தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன் || வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான் || பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி ||
முக்கிய செய்திகள்
தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன்
 ................................................................
தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி
 ................................................................
மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம்
 ................................................................
இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி!
 ................................................................
தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
 ................................................................
தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ்
 ................................................................
தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன்
 ................................................................
வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான்
 ................................................................
பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி
 ................................................................
சரத்பிரபுவின் உடல் அடக்கம்
 ................................................................
இன்றைய (18.01.18) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பிரிண்டர் விலை ரூ.10000 தான்! பிரதி எடுத்த போலி கரன்ஸியோ ரூ.65 லட்சம்! -சிக்கிய நான்கு கில்லாடிகள்!
 ................................................................
பென்னிகுவிக்கு இங்கிலாந்திலும், தேனியிலும் சிலை அமைக்க மு.க.ஸ்டாலின் ஆதரவு!
 ................................................................
போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல்
 ................................................................
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!
 ................................................................
மோடி, அமித்ஷா, ஹெக்டே போன்றோர் இந்துக்களே அல்ல! - நடிகர் பிரகாஷ்ராஜ்
 ................................................................
மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாக கருதலாம்! - ஐகோர்ட் மதுரை கிளை
 ................................................................
வேலைவாய்ப்புகளைத் தேடாதீர்கள்.. உருவாக்குங்கள்! - வெங்கையா நாயுடு வேண்டுகோள்
 ................................................................
வைரமுத்துவின் நாக்கிற்கு விலை, இந்துக்கள் கொலை செய்யவேண்டும்! - நயினார் நாகேந்திரன் சர்ச்சைப் பேச்சு
 ................................................................
மக்களை சந்திக்க ரஜினி திட்டம் (Exclusive)
 ................................................................
தினகரன், திவாகரனைக் கைது செய்தால் உண்மை தெரிந்துவிடும்! - ஜெயக்குமார்
 ................................................................
பிரகாஷ்ராஜ் பேசிய மேடையை மாட்டு மூத்திரத்தால் கழுவிய பாஜகவினர்!
 ................................................................
வாத்து நடை தண்டனையால் மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!
 ................................................................
ரஜினிகாந்த் கூறிய கருத்தை வழிமொழிகிறேன் -கமல்ஹாசன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (17:43 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (18:11 IST)


எனது வீட்டுக்கு அருகே மவுன போராட்டம்:
நடிகர் சிம்பு பேட்டி

நடிகர் சிம்பு சென்னை தியாகராயர்நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர், எனது தந்தைதான் எனக்கு தமிழை ஊட்டி வளர்த்தார். தமிழ்தான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என நமது தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ் மொழிதான் எனக்கு வாழ்வளித்தது. தமிழகத்தில் தமிழர்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள் உள்ளது. அத்தனை பிரச்சனைகளுக்கும் போராடுகிறார்கள். தீர்வு கிடைக்கவில்லை. எதையும் பொறுத்துக்கொள்வதே தமிழர்களின் பலமும், பலவீனமும். தற்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதே பிரச்சனையாகிவிட்டது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டில் கைவைக்கிறார்கள். ஏனென்று கேட்டால் பொங்கல் விடுமுறையே கிடையாது என்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி நாளை மாலை 5 மணிக்கு எனது வீட்டுக்கு அருகே மவுன போராட்டம் நடக்க உள்ளது என்றார். 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : gopi 9444725894 Country : India Date :1/12/2017 1:14:06 PM
சிம்பு உன் அப்பா தமிழ்ச்சங்கு ஊதி வளந்தவர் ஆனால் நீ ஊதிய பீப் சங்குசத்தத்தை மறைக்க மன்றாடுகிறாய்
Name : lord Country : Oman Date :1/12/2017 9:13:11 AM
உன்னால ஒன்னும் கிழிக்க முடியாது உங்கப்பன் இருக்கும் வரை . நீ 50 % தான் தமிழன் புரிஞ்சுதா ?
Name : G. Madeswaran Country : Australia Date :1/12/2017 2:21:02 AM
சிம்பு...superb talk! உண்மையுடன், மானமுள்ள தமிழனாக ஜல்லிக்கட்டு பிரச்சினைகளையும், சில வியாபார உண்மைகளையும், உடைத்து எறிந்தீர்கள்! உங்கள் குரல் தன்மானமிக்க தமிழனின் உள்ளக்குமுறலாகும்.. ஒவ்வொரு தமிழனின் மனதில் பட்ட வலியை நீங்கள் உரத்து, சூடு சொரணையுள்ள, குலாம் போட்டு வாழாத உண்மை தமிழனாக, மிக முக்கியமாக அரசியல் கலக்காமல், ்சுயநலமிகளை போல் சும்மா வெங்காயத்துக்க பேசாமல், நம் 2500 ஆண்டு கால தமிழர் பாரம்பரியத்துக்காக நல் இதய உணர்வுடன், மனித மனதுடன். சிங்கத்து தலைக்கேறிய சூடான 50MW பவர் வெறியுடன் கர்ஜித்து இருக்கிறீர்கள்,.Hats off Mr .சிம்பு! கண்ணகி எழுப்பிய சிலம்பின் ஓசை மீண்டும் மதுரை மாநகருக்காக!! உங்கள் பேச்சை கேட்டால் சொரணை இழந்த சிலருக்கு கண்டிப்பாக குறைந்தபட்சம் நல் உணர்வுகள் கொஞ்சமாவது வரும். பால் மேட்டரு, கஃபே காபி டே ஹா ஹா உண்மை, அருமை ! சேதாரம் எதுவும் இல்லாத, கேட்கிறவன் செவி கிழியாத, மண்டை கிறு கிறுக்காத உங்கள் மௌன போராட்டம், எதிர்ப்புணர்வு அருமை!!! உங்களை போன்றோர் US போகக்கூடாது-இதைத்தவிர நீங்கள் பேசியது எல்லாம் நன்று, பளிச்!!!
Name : raja Date :1/11/2017 6:12:44 PM
எனது தந்தைதான் எனக்கு தமிழை ஊட்டி வளர்த்தார். தமிழ்தான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என நமது தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ் மொழிதான் எனக்கு வாழ்வளித்தது.... ஆனால் நீ காதல் பண்ணுவது மட்டும் தமிழ் அல்லாத வேறு மாநில நடிகைகள். யாரிடம் விடுகிறாய் உன் கதையை. தமிழன் என்ன பூ சுத்தியிருக்கானா?