Add1
logo
சிஸ்டம் சரியில்லை என ரஜினி கூறியது கண்டிக்கத்தக்கது: திண்டுக்கல் சீனிவாசன் || மேற்பனைக்காடு கிராமத்தில் மின்னல் தாக்கி பெயிண்டர் படுகாயம் || செயற்கைக்கோள் போன்: பி.எஸ்.என்.எல். அதிரடி || பைக் மீது மினிபேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு || திண்டிவனத்தில் இளைஞர் குத்திக்கொலை || சட்ட சபையில் ஜெ. படத்தை திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு || மதுக்கடையை அகற்றும் போராட்டத்தை அறிந்து கடையை அகற்றிய அதிகாரிகள் || மும்பையில் தொடங்கியது 'காலா' படத்தின் படப்பிடிப்பு: படங்கள் வெளியாகின! || ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லை : பார்த்திபன் || தவளைகள் அழிவது சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்து || ஏலகிரி மலையில் கோடைவிழா: இடையூறுக்குள்ளாகும் மலைவாழ் மக்கள் || மாமிச கழிவு ஏற்றி வந்த லாரியை திருப்பி அனுப்பாமல் போலீசார் லஞ்சம் பெற்று விடுவித்ததாக குற்றச்சாட்டு || மாடுகளை பிஜேபி அலுவலகங்களில் கட்டி போராட்டம் நடத்துவோம் என காங். சிறுபான்மை துறை எச்சரிக்கை ||
தமிழகம்
சிஸ்டம் சரியில்லை என ரஜினி கூறியது கண்டிக்கத்தக்கது: திண்டுக்கல் சீனிவாசன்
 ................................................................
மேற்பனைக்காடு கிராமத்தில் மின்னல் தாக்கி பெயிண்டர் படுகாயம்
 ................................................................
செயற்கைக்கோள் போன்: பி.எஸ்.என்.எல். அதிரடி
 ................................................................
பைக் மீது மினிபேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு
 ................................................................
திண்டிவனத்தில் இளைஞர் குத்திக்கொலை
 ................................................................
சட்ட சபையில் ஜெ. படத்தை திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 ................................................................
மதுக்கடையை அகற்றும் போராட்டத்தை அறிந்து கடையை அகற்றிய அதிகாரிகள்
 ................................................................
மும்பையில் தொடங்கியது 'காலா' படத்தின் படப்பிடிப்பு: படங்கள் வெளியாகின!
 ................................................................
ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லை : பார்த்திபன்
 ................................................................
தவளைகள் அழிவது சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்து
 ................................................................
ஏலகிரி மலையில் கோடைவிழா: இடையூறுக்குள்ளாகும் மலைவாழ் மக்கள்
 ................................................................
மாமிச கழிவு ஏற்றி வந்த லாரியை திருப்பி அனுப்பாமல் போலீசார் லஞ்சம் பெற்று விடுவித்ததாக குற்றச்சாட்டு
 ................................................................
இறுதி ஊர்வலத்தில் கண்கள் கலங்க நடந்து சென்ற ஸ்டாலின்
 ................................................................
மீண்டும் வலுப்பெரும் நெடுவாசல் போராட்டக்களம்
 ................................................................
கஞ்சா வியாபாரி கைது: அரை கிலோ கஞ்சா பறிமுதல்
 ................................................................
வசூல் வேட்டையில் ஆர்வம் காட்டும் போலீசார்: நெரிசலில் சிக்கி தவிக்கும் நகரம்
 ................................................................
என்னுடைய கொடும்பாவி எரித்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி: இளங்கோவன்
 ................................................................
முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி முதல்-அமைச்சருக்கே தகுதி இல்லாதவர்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
 ................................................................
காவல் நிலையத்திற்குள் டாஸ்மாக் கடையை வைத்தால் பாதுகாப்பாக இருக்கும்: இளங்கோவன்
 ................................................................
விசாரணைக்கு அழைத்து சென்ற 17 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
 ................................................................
மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை: சீமான் கண்டனம்
 ................................................................
எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியை வெளுத்து வாங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர்!
 ................................................................
மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான தற்காலிக அங்கீகாரம் நிரந்தமாக்கப்படும்: செங்கோட்டையன்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
வனத்தைக் காக்கப் போராடும் பொள்ளாச்சி ஊடகங்கள்!
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (17:43 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (19:19 IST)


சாத்தூர் ஆர்.ஆர் பட்டாசு ஆலை விபத்தில் பலியான குடும்பத்தாரை நேரில் சந்தித்து அதியமான் ஆறுதல்
 
ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான்; ”விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆர்.ஆர் பட்டாசு ஆலை விபத்தில் பலியான அருந்ததியர் சமூகத்தைச் எலுமிச்சங்காய்ப் பட்டியை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 8 பேரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேரவையின் நிறுவனர் அதியமான்,

பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தாருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும், அனைத்து ஆலைகளிலும் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும், என்பதோடு ஜல்லிக்கட்டுக்கு பேரவையின் நிலைபாடு என்னவென்று கேட்ட தொலைக்காட்சி செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த நிறுவனர், ஜல்லிக்கட்டு என்பது ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களின் விளையாட்டு இதை ஆதரிக்கவில்லை என்று கூறினார்.



இதில் பேரவை பொதுச்செயலாளர் ஆ.நாகராசன், தலைமை நிலைய செயலாளர் ச.சு.ஆனந்தன், அமைப்பு செயலாளர் அருந்ததி அரசு, மாநில இளைஞர் அணி செயலாளர், தமிழரசு, மாநில மகளிர் அணி பொருலாளர் பாண்டியம்மாள், விருதுநகர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், தலைவர் பச்சையப்பன், சின்னபாண்டியம்மாள், தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயாலாளர்கள் கவுதமன், நம்பிராஜ்பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் முத்துக்குமார், ஈரோடு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அழகுமணி,  சிவகங்கை மாவட்ட செயலாளர் பாலு, நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துவீரன், மேற்குமாவட்ட தலைவர் நாஞ்சில்.வளவன், உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்" இவ்வாறு தெரிவித்தனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :