Add1
logo
கீரமங்கலம் அருகே மர்ம காய்ச்சல்; மேலும் ஒரு சிறுமி பலி || டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் || புதுக்கோட்டை புத்தகத்திருவிழா-2017; சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு || தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள்! || இன்றைய TOP -10 நிகழ்வுகள்! || கிம் ஜாங் உன் ஒரு பைத்தியக்காரர்! - ட்விட்டரில் சீரும் ட்ரம்ப் || ‘மெர்சல்’ படத்தின் பெயருக்கு இடைக்கால தடை! || ஓட்டுநர் உரிமம் இல்லையெனில் சிறை தண்டனை! || குஜராத்தில் பசுவுடன் செல்ஃபி - இது நவராத்திரி ஸ்பெசல்! || காஷ்மீர் பிரச்சனையில் தீர்வுகாண இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா சொல்லும் யோசனை! || தேங்காய் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி || தமிழக மக்களுக்களுக்காக முதல்வராக வேண்டும் என நினைக்கிறேன் - கமலஹாசன் || பஞ்சமி நிலங்களை மீட்க கோரி போராட்டம் ||
முக்கிய செய்திகள்
இன்றைய TOP -10 நிகழ்வுகள்!
 ................................................................
வைரலாக பரவும் விஜயகாந்த் செல்ஃபி
 ................................................................
700 ஆண்டுகளுக்கு முன் சீனா சென்ற மலையாளிகள்!
 ................................................................
திமுகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியை அழித்துவிடுவேன் என மிரட்டுகிறார் தினகரன்: வசந்தி முருகேசன்
 ................................................................
அழுவதா... சிரிப்பதா? என்பதே தெரியவில்லை: அன்புமணி
 ................................................................
நீட் தேர்வில் விலக்கு பெறும் வரை அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம்: நீதிபதி கிருபாகரன் அதிரடி
 ................................................................
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். விஜயபாஸ்கர்: ரூ.89 கோடி பணப்பட்டுவாடா: சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்
 ................................................................
பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற சோனியா கோரிக்கை!
 ................................................................
டிடிவி தினகரனுக்கு ஆதரவான எம்பி பழனிசாமியுடன் சந்திப்பு
 ................................................................
பிரதமர் மோடியின் திட்டத்துக்கு ஆதரவு: ரஜினிகாந்த்
 ................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
 ................................................................
பாஜக அதிகாரத்தில் இருப்பதால் மாநில சுயாட்சிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது: பினராயி விஜயன்
 ................................................................
திருப்பூர்: கார் பள்ளத்தில் விழுந்ததில் 5 பேர் பலி!
 ................................................................
திருவேற்காட்டில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
 ................................................................
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு!
 ................................................................
TOP 10 நிகழ்வுகள் - 21.09.2017
 ................................................................
நாட்டு மக்கள் வரிப்பணத்தில் மஞ்சள் குளிப்பது பாவம்: முதலமைச்சருக்கு நாஞ்சில் சம்பத் கண்டனம்
 ................................................................
மதச் சடங்குகளை உள்ளடக்கிய யோகாவைப் பள்ளிகளில் நடத்துவதா? கி.வீரமணி கண்டனம்
 ................................................................
அரசின் கோழைத்தனம் – கொந்தளிக்கிறார் சபரிமாலா!
 ................................................................
ஊழல், இனவாதத்திற்கு எதிரான சந்திப்பு! - கமல், கேஜ்ரிவால் பேச்சு
 ................................................................
பொது இடங்களில் கட்டிப்பிடித்தால் காதலர்கள் கைது?
 ................................................................
கமல்ஹாசன் இல்லத்தில் அரவிந்த் கேஜ்ரிவால்!
 ................................................................
இருமாநில மக்களும் சகோதர, சகோதரிகளே! - கேரள முதல்வர் பினராயி விஜயன்
 ................................................................
மயிலாடுதுறை குளத்துக்கு அதிக பாவத்தைத் தேடித் தந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின்
 ................................................................
நீதியும் – நியாயமும் எதிர்வரும் 4 ஆம் தேதி நிச்சயம் வெற்றி பெறும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (17:30 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (20:3 IST)


தலாக் சான்றிதழ் வழங்க ஹாஜிக்களுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவு

தலாக் சான்றிதழ் வழங்க தமிழகம் முழுவதும் உள்ள ஹாஜிக்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பாதர் சயீத் என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்ந்த வழக்கில், “இஸ்லாமிய தனி சட்டப்படி ஆண் மூன்று முறை “தலாக்” என்று கூறினால் விவாகரத்து செய்ய பட்டதாக ஏற்று கொள்ள படுகிறது. மற்ற மதத்தை ஒப்பிடும்போது இஸ்லாமிய   பெண்கள் இதனால் பெரிதும் பாதிக்கபடுகிறார்கள். அதே போல ஹாஜிக்களுக்கு தலாக் சான்றுதழ்  வழங்க எந்த விதமான அடிப்படை  உரிமையும் இல்லை” என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேசர் முன்பு விசாரணைக்கு வந்தது.” தமிழகம் முழுவதும் உள்ள ஹாஜிக்களுக்கள்  வழங்கும் தலாக் சான்றுதழ் என்பது தனி பட்ட கருத்து தான். அந்த சான்றுதழிக்கு எந்த விதமான சட்ட அந்தஸ்தும் கிடையாது, அதன் மூலம்  தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கும் அதிகாரம் கிடையாது. நீதிமன்றத்தை அணுகி தான் விவாகரத்து  பெற வேண்டும். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை தமிழகத்தில் உள்ள ஹாஜிக்கள் தலாக் சான்றுதழ் வழங்க தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கு அனுப்ப  தலைமை பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் அந்த தலாக் சான்றுதழில் யார், எப்போது தலாக் சொன்னார்கள் என்பது போன்று தகவல் மட்டுமே இருக்கிறது. எந்த காரணத்திற்காக சொன்னார்கள், எந்த சூழலில் சொன்னார்கள் என்ற எந்த விவரமும் இல்லை அதை மாற்றி அமைக்க முஸ்லிம் சட்ட வாரியம் கால அவகாசம் கேட்டதை அடுத்து வழக்கை பிப்ரவரி 21 ஆம் தேதி வழக்கை தள்ளிவைத்தனர். அன்றாய தினம் தலாக் சான்றுதழை மாற்றி அமைப்பது குறித்தான பரிந்துரைகளை நீதிமன்றத்தில் சார்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

- சி.ஜீவாபாரதி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : மனிதன் Country : Canada Date :1/12/2017 3:35:21 AM
இது மிகுந்த கண்டனத்துக்குரியது!! இந்து சட்டமுறைப்படி திருமணம் செய்து கொண்டு பிறகு mutual consent இல் விவாகரத்து பெரும் பல லட்சக்கணக்கான இளம் தம்பதியினருக்கு, குடும்ப னால நீதிமன்றத்தில் எந்த கேள்வியும் கேட்கப் படுவதில்லையே. என்ன சூழ்நிலை, எதற்காக mutual consent divorce என்று எந்த ஒரு கேள்வியும் கேட்கப்படுவதில்லையே. மனம் ஒப்பவில்லை என்று ஒரே வார்த்தையில், எந்தப் பிரச்சனையும் இல்லாமல் லட்சக்கணக்கான இந்து தம்பதியினர் விவாகரத்து பெறுகின்றனரே? இது மட்டும் எந்த வகையில் நியாயம்? எதற்காக இசுலாமியரின் உரிமைகள் மீது மட்டும் இவ்வளவு அடக்குமுறை? இது மிகவும் கண்டனத்திற்குரியது!!