Add1
logo
காங்கோ நாட்டில் கிளர்ச்சியாளர்கள் வெறி செயல் 40 போலீஸ் அதிகாரிகள் தலை துண்டிப்பு || தமிழ் மொழிக்காக போராட முன்வரவேண்டும் - ராமதாஸ் || அத்துமீறல்களை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது - திருமா பேட்டி || தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வஞ்சிக்காதீர்கள் மத்திய அரசுக்கு - வைகோ கடும் எச்சரிக்க || ராம்ஜெத்மலானி உடல் நலம் குறித்து விசாரித்தார் - வைகோ (படங்கள்) || தார்சாலை பணி ஈடுபட்டோரை வனத்துறையினர் தாக்கியதால் பரபரப்பு || மணல் குவாரியை மூடக்கோரி அப்பகுதி மக்கள் திடீர் முற்றுகை || கல்லூரி உதவி பேராசிரியர் மீது போலீசார் விசாரணை || ஆர்.கே. நகர் தொகுதி மக்களின் கண்ணீர் கதறல் என்னை ஆர்ப்பரித்து ஆனந்தப்பள்ளு பாடவைக்கிறது ஏன்? || பட்டப்பகலில் துணிகரம்.. ஆலங்குடி அருகே கத்தியை காட்டி மிரட்டி சங்கிலி பறிப்பு (படங்கள்) || கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி 20 வது ஆண்டு விழா || மழை மற்றும் உலக நன்மை வேண்டி வேள்வி பூஜை || கோவில்பட்டி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுக்கை ||
தமிழகம்
தமிழ் மொழிக்காக போராட முன்வரவேண்டும் - ராமதாஸ்
......................................
தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வஞ்சிக்காதீர்கள் மத்திய அரசுக்கு - வைகோ கடும் எச்சரிக்க
......................................
தார்சாலை பணி ஈடுபட்டோரை வனத்துறையினர் தாக்கியதால் பரபரப்பு
......................................
மணல் குவாரியை மூடக்கோரி அப்பகுதி மக்கள் திடீர் முற்றுகை
......................................
கல்லூரி உதவி பேராசிரியர் மீது போலீசார் விசாரணை
......................................
ஆர்.கே. நகர் தொகுதி மக்களின் கண்ணீர் கதறல் என்னை ஆர்ப்பரித்து ஆனந்தப்பள்ளு பாடவைக்கிறது ஏன்?
......................................
பட்டப்பகலில் துணிகரம்.. ஆலங்குடி அருகே கத்தியை காட்டி மிரட்டி சங்கிலி பறிப்பு (படங்கள்)
......................................
கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி 20 வது ஆண்டு விழா
......................................
மழை மற்றும் உலக நன்மை வேண்டி வேள்வி பூஜை
......................................
கோவில்பட்டி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுக்கை
......................................
லாரியில் கடத்தப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்
......................................
தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம் அடிக்கடி விபத்து கண்டுக்கொள்ளுவார்களா அதிகாரிகள்? (படங்கள்)
......................................
அண்ணாமலையார் மண்டலாபிஷேக நிறைவு (படங்கள்)
......................................
ஓபிஎஸ் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு (படங்கள்)
......................................
மதிமுக, தேமுதிக, காங்கிரஸ் கட்சியினர் - ஓபிஎஸ் அணியில் இணைந்தனர் (படங்கள்)
......................................
வேட்பாளர் டி.டி.வி. தினகரன் ஜ.ஒ.சி-யில் பிரசாரம் (படங்கள்)
......................................
தினகரனை ஆதரித்து தொப்பி சின்னத்துக்கு அமைச்சர்கள் பிரசாரம்
......................................
மத்திய அரசுக்கு ஓபிஎஸ் விடுத்துள்ள கோரிக்கை
......................................
தூத்துக்குடி - செய்துங்கநல்லூரில் இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். அட்டூழியம் - எஸ்.டி.பி.ஐ. கண்டனம்
......................................
பசுமையை அழிக்காதே- இளைஞர்கள் சைக்கிள் பேரணி ( படங்கள் )
......................................
வேலூர் சிறையில் முருகன் அறையில் செல்போன் பறிமுதல் - உணர்வாளர்கள் அதிர்ச்சி
......................................
பாதுகாப்பில்லாத கோயம்பேடு மத்திய பேரூந்துநிலையம் .!
......................................
38 தமிழக மீனவர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம்
......................................
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சென்னையில் நாளை முற்றுகைப் போராட்டம்!
......................................
30-ல் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க போவதில்லை - தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (17:19 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (19:18 IST)


குடும்ப தகராறு: இரண்டு மகன்களுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை! (படங்கள்)

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அடுத்த சத்திரம்புதூர் பகுதியை சேர்ந்தவர் பாபு, இவர் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி ரேகா (26) பாபுக்கு சுஜீத் (1.1/2) மோனிஷ் (3.1/2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.



பாபுவுக்கும் ரேகாவுக்கும் இடையே கடந்த ஒரு சில நாட்களாக குடும்பதகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி முதல் ரேகா மற்றும் அவரது இரு மகன்கள் காணவில்லை,  குடும்பத்தினர் அவர்களை தேடி வந்த நிலையில் ரேகா தனது இரண்டு மகன்களுடன் வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில்லுள்ள கிணற்றில் அழுகிய நிலையில் பிணமாக கண்டேடுக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டு கொலையா? தற்கொளையா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றன.

சடலங்களை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இராணிப்பேட்டை துணைக்கண்காணிப்பாளர் விஜயக்குமார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

-ராஜா

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :