Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || மக்கள் மனநிலை புரிந்து ஆட்சி நடத்த வேண்டும் - தமிமுன் அன்சாரி || சேலம் அருகே போலி டாக்டருக்கு 4 ஆண்டு சிறை || சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் பேராசிரியர் மீது கல்வீச்சு || மணலியில் திமுக எம்.எல்.ஏ ஆய்வு || நமது பாரம்பரியத்தை பாதுகாப்பது வேண்டும்: துணை ஜனாதிபதி || 50 லட்சம் மதிப்புள்ள டிவிடிக்கள் பறிமுதல் || மொபைல் போன் இணைப்பிற்கான கட்டணம் குறைப்பு: டிராய் || இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகம்: யுனிசெப் தகவல் || பத்து நிமிடத்தில் ஆய்வு கூட்டம் நடத்திய ஒபிஎஸ் ! || 2 வழக்குகள்:அறை 23- ல் நீதிபதி துரைசாமி விசாரிக்கிறார் || அவசியம் ஏற்பட்டால் வட கொரியாவை அழிக்க அமெரிக்கா தயங்காது: டிரம்ப் எச்சரிக்கை || யுவராஜ் சிங் போன்று சிறந்த ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா திகழ்வார் - விராட் கோலி ||
தமிழகம்
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
மக்கள் மனநிலை புரிந்து ஆட்சி நடத்த வேண்டும் - தமிமுன் அன்சாரி
 ................................................................
சேலம் அருகே போலி டாக்டருக்கு 4 ஆண்டு சிறை
 ................................................................
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் பேராசிரியர் மீது கல்வீச்சு
 ................................................................
மணலியில் திமுக எம்.எல்.ஏ ஆய்வு
 ................................................................
50 லட்சம் மதிப்புள்ள டிவிடிக்கள் பறிமுதல்
 ................................................................
மொபைல் போன் இணைப்பிற்கான கட்டணம் குறைப்பு: டிராய்
 ................................................................
பத்து நிமிடத்தில் ஆய்வு கூட்டம் நடத்திய ஒபிஎஸ் !
 ................................................................
2 வழக்குகள்:அறை 23- ல் நீதிபதி துரைசாமி விசாரிக்கிறார்
 ................................................................
கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடுவது குறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தவர் மீது தாக்குதல்
 ................................................................
திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து!
 ................................................................
பெஹ்லு கானின் கொலை விசாரணை ஒரு ஏமாற்று வேலை: பாப்புலர் ஃப்ரண்ட்
 ................................................................
தில்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெருநாள் சந்திப்பு
 ................................................................
மதுரை மற்றும் சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் உரிமை முழக்க மாநாடு
 ................................................................
முன்விரோதம் காரணமாக குடிசைக்கு தீ வைப்பு
 ................................................................
நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
 ................................................................
மாநில சுயாட்சியை வென்றெடுக்க சனநாயக சக்திகளே அணிதிரள்வோம் விடுதலைச்சிறுத்தைகள் அழைப்பு
 ................................................................
அண்ணாமலை பல்கலை கழக மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 21 வது நாளாக போராட்டம்
 ................................................................
ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித்தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு
 ................................................................
மருத்துவ கல்லூரி மாணவர்கள் 778 பேர் நீக்கம்:புதுவை அரசு உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை
 ................................................................
அனந்தபத்மநாபன் நியமன வழக்கு: அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு
 ................................................................
காவிரி மேலாண்மை வழக்கில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை - தமிழக அரசு வாதம்
 ................................................................
நடிகர் செந்தில், டிடிவியை கைது செய்ய தடை!
 ................................................................
மக்கள் விரோத அதிமுக ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: முஹம்மது அபூபக்கர்
 ................................................................
திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியது
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (17:10 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (19:17 IST)


நடைபாதை கடைகளை அகற்ற கட்டாய படுத்த கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற தமிழக அரசு கட்டாயப்படுத்த கூடாது, என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை ஓரம் இருக்கும் நடைபாதை கடைகளை அகற்றுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து  ராமநாதன் தெரு வியாபாரிகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதி மன்ற நீதிபதி தீபா மிஸ்ரா அமர்வின் முன்பு வந்தது.

அப்போது சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் இருக்கும் நடைபாதை கடைகளை அகற்ற தமிழக அரசு கட்டாய படுத்த கூடாது. மேலும் 8 வாரத்திற்குள் சென்னை மாநாகாராட்சி நடைபாதை வியபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

-சி.ஜீவாபாரதி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : siva Country : Australia Date :1/11/2017 8:34:43 PM
நடைபாதை என்பதே மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்வதற்கே என்பதை எல்லோரும் உணரவேண்டும். நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைப்பதால் நடந்து செல்பவர்கள் வாகனங்கள் செல்லும் பாதையில்தான் நடந்துசெல்லவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். எந்த சாலையிலும் போக்குவரத்து குறைவாகவே இல்லை. வாகனங்கள் மலிந்துவிட்டநிலையில் பொதுமக்கள்தான் விபத்துக்குள்ளாகிறார்கள். சென்னை மட்டுமல்ல எந்த ஊரிலும் நடைபாதையை ஆக்கிரமிப்பவர்கள் இதை உணரவேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றவேண்டியபொறுப்பில் உள்ளவர்கள் ஆரம்பத்திலேயே தடுத்துவிட்டால் , ஆக்கிரமிப்பு என்ற பேச்சுக்கும் இடமிருக்காது, அவர்கள் நீதிமன்றத்தை நாடவும் வாய்ப்பிருக்காது.