Add1
logo
அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு || எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள் || நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்! || காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம் || முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது! || பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது! || ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம் || நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ் || கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் || மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்! ||
தமிழகம்
அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு
 ................................................................
காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம்
 ................................................................
முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது!
 ................................................................
பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது!
 ................................................................
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம்
 ................................................................
நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல்
 ................................................................
பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
 ................................................................
சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை
 ................................................................
அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி
 ................................................................
எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்!
 ................................................................
கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம்
 ................................................................
கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு
 ................................................................
மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு –சீமான்
 ................................................................
முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி!
 ................................................................
ஆர்.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் நாகராஜன் பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை: கி.வீரமணி இரங்கல்
 ................................................................
திருச்செந்தூர் கோவில் விபத்தில் உயிரிழந்தவருக்கு 5 லட்சம் நிவாரணம் - எடப்பாடி அறிவிப்பு!
 ................................................................
வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி
 ................................................................
காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்!
 ................................................................
ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு!
 ................................................................
முதல் முறையாக மாவட்ட ஆட்சியரை சொந்த கிராமத்தில் பார்த்த மக்கள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (17:7 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (19:17 IST)


பொங்கல் பானைகளை சைக்கிள்களில் கொண்டு சென்று விற்பனை (படம்)

பொங்கல் திருநாளை முன்னிட்டு கீரமங்கலம் பகுதியில் வீட்டுக்கு வீடு சைக்கிளில் கொண்டு சென்று பொங்கல் பானைகள் விற்பனை செய்யப்படுகிறது.



பொங்கல் விழா :

தை திருநாளை தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் புத்தாடை அணிந்து புத்தம் புது மண் பானையில் பச்சரிசி பொங்கல் வைத்து படையலிட்டு கொண்டாடி வருகின்றனர். இது தமிழர்களின் பாரம்பரிய விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. 3 நாட்கள் இந்த கொண்டாட்டம் இருக்கிறது. நகர மக்களும் இந்த கொண்டாட்டங்களில் பொங்கல் வைக்க வெண்கல பானைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் கிராமங்களில் இன்றும் மண் பானை பொங்களுக்கே மவுசு அதிகம். கிராமங்களில் மண்பானையை பொங்கலையே விரும்பி வைக்கிறார்கள்.

வீட்டுக்கு வீடு மண்பானைகள் :

கீரமங்கலம், செரியலூர், பனங்குளம், குளமங்கலம், கொத்தமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொங்கல் வைக்க மண் பானைகள் சந்தைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மண்பாண்ட கலைஞர்கள் கிராமங்களில் தற்காலிக கடைகளை அமைத்துக் கொண்டு தங்கள் சைக்கிள்களில் பொங்கல் பானைகள், குழம்பு சட்டிகளை கட்டிக் கொண்டு கிராமம் கிராமமாகச் கொண்டு சென்று வீட்டுக்கு வீடு விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கிலோ அரிசி பொங்கல் வைக்கும் அளவுள்ள பானை ஒன்று ரூ. 60 க்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் கிராம மக்கள் பானைகள் வாங்க வெளியிடங்களுக்கு செல்வது குறைந்துள்ளது.

-பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :