Add1
logo
திருப்பதி அருகே செம்மரம் கடத்தல்: தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது! || இன்றைய ராசி பலன் || “புண்ணாக்கு கடை வைக்கிறோம்” என கூறி மதுக்கடை அமைத்த அதிகாரிகளை கண்டித்து பெண்கள் போராட்டம்! || பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினேன்; நாங்கள் ஒற்றுமையாக தான் உள்ளோம்: தம்பிதுரை || சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு || நகைக்கடையில் கொள்ளை; 32-வயது இளைஞர் 33-வது முறையாக சிறை || வீடுகளில் “டாஸ்மாக்” சரக்கு விற்பனை செய்த பத்து பேர் கைது || ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 34 பேருக்கு ரூ.10,085 அபராதம்! || கொளத்தூர் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை || பேரறிவாளன், சாந்தன் உள்பட 7 பேருக்கு பரோல் வழங்கவேண்டும் - சீமான் || வக்கீல் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் || ஜூலை 7ல் 55 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் || பெட்ரோல் 25 காசுகள் - டீசல் 10 காசுகள் விலை குறைப்பு ||
தமிழகம்
திருப்பதி அருகே செம்மரம் கடத்தல்: தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது!
 ................................................................
இன்றைய ராசி பலன்
 ................................................................
“புண்ணாக்கு கடை வைக்கிறோம்” என கூறி மதுக்கடை அமைத்த அதிகாரிகளை கண்டித்து பெண்கள் போராட்டம்!
 ................................................................
சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு
 ................................................................
நகைக்கடையில் கொள்ளை; 32-வயது இளைஞர் 33-வது முறையாக சிறை
 ................................................................
வீடுகளில் “டாஸ்மாக்” சரக்கு விற்பனை செய்த பத்து பேர் கைது
 ................................................................
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 34 பேருக்கு ரூ.10,085 அபராதம்!
 ................................................................
கொளத்தூர் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை
 ................................................................
பேரறிவாளன், சாந்தன் உள்பட 7 பேருக்கு பரோல் வழங்கவேண்டும் - சீமான்
 ................................................................
வக்கீல் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்
 ................................................................
ஜூலை 7ல் 55 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்
 ................................................................
பெட்ரோல் 25 காசுகள் - டீசல் 10 காசுகள் விலை குறைப்பு
 ................................................................
கண், வாய், காதுகளை பொத்திக் கொண்டு விவசாயிகளை சடலமாக்கிய மத்திய மாநில அரசுகள்
 ................................................................
புதுக்கோட்டையில் மழை
 ................................................................
சமூக நல்லிணக்க இஃப்தார் விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
 ................................................................
எஸ்.பி.க்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விட்ட ராக்கெட்ராஜா ஆதரவாளர் கைது
 ................................................................
எஸ்.‌டி பிரிவை சேர்ந்தவருக்கு சீட் தர மறுத்த பள்ளி நிர்வாகத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
 ................................................................
ஆதிபராசக்தி கல்லூரியில் மாணவன் மர்ம மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
சென்னை காசிமேடு மீனவர்கள் 300 பேர் விடுவிப்பு!
 ................................................................
சீர்மரபினர் மக்களுக்கு மட்டும் தொடர்ந்து அநீதியே இழைக்கப்படுவதாக போராட்டம்
 ................................................................
கீரமங்கலத்தில் சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த பதாகை விழுந்து மாணவி காயம்
 ................................................................
இராஜீவ் வழக்கில் தண்டிக்கப் பட்டவர்களுக்கு பரோல் விடுதலை அளியுங்கள்: பழ.நெடுமாறன்
 ................................................................
மாற்றுத்திறனாளிகளையும் விடாத ஜி.எஸ்.டி. போராட்டம் (படங்கள்)
 ................................................................
சட்ட விரோத மணல் குவாரிகளை தடுக்காததால் 2 கிராம நிர்வாக அலுவலர்கள் சஸ்பென்ட்..!
 ................................................................
பழி நீங்க, மனசாட்சிப்படி வாக்களிப்பீர் அ.தி.மு.க.வினரே! கி.வீரமணி கேள்வி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (17:1 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (18:2 IST)


பயிர்கள் கருகியதால் வேதனையில் விவசாயி உயிரிழப்பு! (படம்)

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அருகே மந்திதோப்பு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ் (62). விவசாயி, இவர் தனது 2 ஏக்கர் மானாவாரி நிலத்தில் மக்காச் சோளம் பயிரிட்டு இருந்தார். இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், பயிர்கள் பூக்கும் பருவத்தில் தண்ணீரின்றி கருகிவிட்டன. கனகராஜ் தனது வயலுக்கு சென்றார். அங்கு அனைத்து பயிர்களும் தண்ணீரின்றி கருகியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மாலையில் அவர் மனவேதனையுடன் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது அவர் பயிர்கள் கருகியது குறித்து தன்னுடைய குடும்பத்தினரிடம் புலம்பியவாறு இருந்துள்ளார். இரவில் கனகராஜிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவருக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியிலேயே கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். கனகராஜின் உடலுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் மாரிச்சாமி உள்ளிட்டவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜ், கிராம நிர்வாக அலுவலர் சங்கரேசுவரி ஆகியோர் மழையின்றி அவருடைய நிலத்தில் கருகிய பயிர்களை பார்வையிட்டனர்.

இறந்த கனகராஜிக்கு தாளபுஷ்பம் (60) என்ற மனைவியும், புஷ்பராஜ், முத்துராஜ் ஆகிய 2 மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். புஷ்பராஜ், முத்துராஜ் ஆகிய 2 பேரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். எனவே அவர்களுடைய குழந்தைகளை கனகராஜ் வளர்த்து வந்தார். தற்போது பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் கனகராசும் இறந்து விட்டார். அவருடைய உடலை பார்த்து மனைவி மற்றும் பேரக் குழந்தைகள், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

-ப.இராம்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :