Add1
logo
காலாவதியான மாத்திரைகள், கிராமத்தில் விற்பனை || பார்லி.,க்கு வர விரும்பத சச்சின் பதவி விலகட்டும் - நரேஷ் அகர்வால் || நடமாடும் எம்.எல்.ஏ. அலுவலகம்! - ஓ.பி.எஸ்.-ன் ஹைடெக் பிரச்சாரம். || அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் அருகே தீ (படங்கள்) || தஞ்சையில் 3 வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம் || சார்நிலைக்கருவூலத்தினை முற்றுக்கையிட்ட ஆசிரியர்கள் || பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார் (படங்கள்) || ஆர்.கே நகரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம்! (படங்கள்) || வைகோ நடத்தும் - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா (படங்கள்) || பா.ஜ.க.தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் || வாரிசு சான்றிதழ் தரமால் அலையவிடும் அதிகாரிகளை கண்டித்து அலுவலகத்தில் மூதாட்டி உண்ணாவிரதம் போராட்டம் || மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் சிறையில் அடைப்பு! (படங்கள்) || 10,000 பரிசு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ||
தமிழகம்
காலாவதியான மாத்திரைகள், கிராமத்தில் விற்பனை
......................................
நடமாடும் எம்.எல்.ஏ. அலுவலகம்! - ஓ.பி.எஸ்.-ன் ஹைடெக் பிரச்சாரம்.
......................................
அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் அருகே தீ (படங்கள்)
......................................
தஞ்சையில் 3 வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்
......................................
சார்நிலைக்கருவூலத்தினை முற்றுக்கையிட்ட ஆசிரியர்கள்
......................................
பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார் (படங்கள்)
......................................
வைகோ நடத்தும் - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா (படங்கள்)
......................................
பா.ஜ.க.தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
......................................
வாரிசு சான்றிதழ் தரமால் அலையவிடும் அதிகாரிகளை கண்டித்து அலுவலகத்தில் மூதாட்டி உண்ணாவிரதம் போராட்டம்
......................................
மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் சிறையில் அடைப்பு! (படங்கள்)
......................................
10,000 பரிசு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
......................................
பரமக்குடி துணை ஆட்சியர் மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை
......................................
பட்டுக்கோட்டை அருகே வங்கிக்கு காரில் எடுத்து சென்ற ரூ. 20 லட்சம் வழிப்பறி
......................................
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவில்பட்டி 5 வது தூண் அமைப்பினர் கண்களை கட்டி போராட்டம்
......................................
கோவில்பட்டி அருகே பயங்கரம் விவசாயி சரமாரி வெட்டிக்கொலை கும்பல் வெறிச்செயல்
......................................
ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் டி.டி.வி. தினகரனுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு!
......................................
கோயம்பேட்டில் 10 -ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
......................................
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
......................................
புவனகிரியில் கணவன் கையால் ஓங்கி அடித்ததில் மனைவி உயிரிழப்பு
......................................
நாளை ஒரே நாள் இரு சக்கர வாகனங்களில் விலை அதிரடியாக குறைப்பு
......................................
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மோடி முகமூடியுடன் அடுப்புக்கரி சாம்பல் தின்று போராட்டம்! (படம்)
......................................
கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பனை தடை செய்ய தீர்மானம் கொண்டு வர விவசாயிகள் முடிவு
......................................
ஓபிஎஸ் சின்னத்தை முடக்க மனு
......................................
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! காங். சிறுபாண்மை பிரிவு
......................................
திருவாடானை அருகே குடும்ப தகராறில் ஐந்துமாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை!
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (16:35 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (17:0 IST)


தலையில் துண்டு போட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட விவசாயிகள்! (படம்)

பயிர்காப்பீடு தொகை பெறுவதற்கான பிரீமியம் தொகையை விவசாயிகளிடமிருந்து கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் வாங்க மறுத்துவருவதை கண்டித்து விவசாயிகள் தலையில் துண்டு போட்டு, தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிர்காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையினை வரும் 22ந் தேதி வரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் விவசாயிகள் செலுத்தலாம் என்று மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் அறிவித்து இருந்தார். ஆனால் கடந்த 4 நாள்களாக கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து பிரீமியம் தொகையினை வாங்க மறுத்து வருவதாகவும், இதனால் தங்களுக்கு வறட்சி நிவாரணம் கிடைக்காது என்றும், எனவே பிரீமியம் தொகையினை வாங்க வலியுறுத்தி மதிமுக விவசாய அணி மாநில இணை செயலாளர் வரதராஜன் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது தலையில் துண்டு போட்டு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோட்டாட்சியர் கண்ணபிரானிடம் தங்களது கோரிக்கை மனுவினையும் அளித்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

செய்தி: பரமசிவன்
படம்: ப.இராம்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :