Add1
logo
தண்ணீரை தேடி வந்த புள்ளிமான்: வேட்டையாடிய தெரு நாய்கள் (படங்கள்) || டிடிவி.தினகரன் அதிர்ச்சி அடையவில்லை: பா.ஜனதாவின் சதிதிட்டம் -நாஞ்சில் சம்பத் || லஞ்சம் வாங்குபவர்களை பிடித்துக்கொடுப்பவர்களுக்கு பாராட்டு விழா: கலெக்டர் பேச்சு || என்.கே.விஸ்வநாதன் மறைவு: விஜயகாந்த் இரங்கல் || விவசாயிகளுக்கு ஆதரவான பந்த் போராட்டம் (படங்கள்) || மாவோயிஸ்ட் தாக்குதலில் 26 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் || துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் செந்தில்குமார் உடல் அடக்கம் || குடிகார மகனை கொலை செய்த தந்தை கைது || லாரி ஓட்டுனர்களிடம் பணம், செல்போன் பறிப்பு, லாரி கடத்தல்: போலீஸ் காரில் வந்த மர்ம கும்பல் கைவரிசை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம் (வீடியோ) || நிர்வாணப்படுத்தி, ஆபாசமாகப் பேசியதை கண்டித்து திருச்சி மத்திய சிறையில் மாணவிகள் உண்ணாவிரதம்! || விவசாயி வீட்டில் 28 பவுன் நகை- ரூ.40 ஆயிரம் கொள்ளை ||
முக்கிய செய்திகள்
டிடிவி.தினகரன் அதிர்ச்சி அடையவில்லை: பா.ஜனதாவின் சதிதிட்டம் -நாஞ்சில் சம்பத்
......................................
அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம் (வீடியோ)
......................................
பா.ஜ.க கனவு பலிக்காது - குஷ்பு பேட்டி
......................................
டிடிவி தினகரனை கைது செய்தது டெல்லி போலீஸ் (வீடியோ)
......................................
போராட்டத்தை ஒடுக்க நினைத்தது பிஜேபி அரசு - திருச்சி அய்யாக்கண்ணு பேட்டி
......................................
மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை மூடப்போகிறதா தமிழக அரசு? - அதிர்ச்சியில் அரசு மருத்துவர்கள்
......................................
தமிழ்ப்பெண்களை இழிவாகப் பேசிய கேரள அமைச்சரின் பதவியைப் பறிக்கவேண்டும் - சீமான் கடும் கண்டனம்
......................................
’கார்ல் மார்க்ஸ்’ நூலகக் கண்ணன் மறைந்தார்!
......................................
’’தெருவை காணோம்’’ - நடிகர் சங்கம் மீது பரபரப்பு புகார்! ’’
......................................
தினகரன் யாரென்றே எனக்கு தெரியாது : சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு பேட்டி
......................................
விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு திர்வு கிடைக்காவிடில் மிகப்பெரிய மக்கள் போராட்டம் - மு.க.ஸ்டாலின்
......................................
டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை!
......................................
திருவாரூர்; முழுஅடைப்புப் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது!
......................................
முடிவு கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டம்: அய்யாக்கண்ணு
......................................
விவசாயிகள் தமிழகம் திரும்பினர்
......................................
தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு பலத்த ஆதரவு
......................................
தமிழகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம்: 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு
......................................
கும்பகோணம் போராட்டம் பொதுகூட்டத்தில் 100 சதவீதம் வெற்றி பெரும் ஸ்டாலின் பேச்சு
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (15:41 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (15:56 IST)



வறட்சி - விவசாயிகள் மரணத்தால்
 பொங்கல் கொண்டாட்டம் இல்லை: 
திருமாவளவன் அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் வெளியிட்டுள்ள அறிக்கை யில்,  ’’தமிழகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு உரிய அளவில் காவிரிநீர் வழங்க மறுப்பதாலும் , வடகிழக்குப் பருவமழைப் பொய்த்ததாலும், இலட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வறண்டு பயிர்கள் கருகிப் போயுள்ளன. இதனால், பயிர்த்தொழிலை மட்டுமே நம்பி வாழும் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ நூறு பேர் அதிர்ச்சியாலும் தற்கொலை செய்தும் உயிர்ப்பலியாகியுள்ளனர்.

இத்தகைய நிலையில் தமிழக அரசு தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்துள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூபாய் மூன்று இலட்சமும் (300,000), விளைச்சல் பாதிப்புக்கு ஏக்கருக்கு தலா ரூபாய் ஐயாயிரத்து எழுநூறும் (5,700), இழப்பீடு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ 25 இலட்சமும், ஏக்கருக்கு தலா ரூ 25 ஆயிரமும் வழங்கிடவேண்டுமென விடுக்கப்பட்ட எமது கோரிக்கையை அரசு புறந்தள்ளியிருப்பது வேதனை அளிக்கிறது. அத்துடன், நிலமே இல்லாத விவசாயக் கூலித் தொழிலாளர்களை முற்றிலும் புறக்கணித்துள்ளனர் என்பது பெருங்கொடுமையாகும். மைய அரசும் இந்த அவலத்தை வேடிக்கைப் பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது.

காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகமும் தற்போது வறட்சியால் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.

இந்நிலையில், உழைக்கும் மக்களின் இந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என விடுதலைச் சிறுத்தைகள் முடிவு செய்துள்ளது’’என்று தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :