Add1
logo
“எங்க பரம்பரை சொத்துக்கு பிச்சைபோட அதிமுக அமைச்சர்களுக்கு தகுதி இல்லை” -கொந்தளித்த ஜெ. தீபா || பொறிகடலை தின்னமுடியாத பொக்கவாய்களைக் கொண்டு கூட்டம் நடத்தும் எடப்பாடி - நாஞ்சில் சம்பத் || நல்லவர் யார்? கெட்டவர் யார்? என மக்கள் தெரிந்துகொள்வார்கள்: தங்கதமிழ்ச்செல்வன் || நான் முட்டுக்கட்டையாக இல்லை: கே.பி.முனுசாமி || மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிக்கை || ஓரிரு தினங்களில் நல்ல முடிவு எட்டப்படும்: ஓ.பி.எஸ். பேட்டி || “கேன்சர் கட்டி” இந்த எடப்பாடி அரசு! வெட்டி எறிய வேண்டும் அதனை! வேல்முருகன் கடும் தாக்கு || ஜெ. இல்லம் நினைவிடமாக மாற்றும் பணிகள் தொடக்கம் || மைத்ரேயனுக்கு மக்களவை துணைத்தலைவர்? || சுப்பிரமணிய சாமியின் பகடைக்காய் யார்? || விசாரணை நடைபெற்றால்? || தாமிரபரணியில் தண்ணீர் மாஃபியாக்கள்! || உயிரை வதைக்கும் அயனாவரம் மனநல மருத்துவமனை! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (11:1 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (11:1 IST)


தென் ஆப்ரிக்க டி20 அணியில் புதிய வீரர்கள் தேர்வு

ஜோகன்னஸ்பர்க்: இலங்கை அணியுடன் டி20 தொடரில் மோதவுள்ள தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பர்ஹான் பெகார்டியன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னணி வீரர்கள் டு பிளெஸ்ஸி, டி வில்லியர்ஸ், அபாட், அம்லா, டி காக், டுமினி, மோரிஸ், ரபாடா, ரிசவ், ஸ்டெயின், டேவிட் வைஸ் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். 6 புதுமுக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அணி விவரம்: பெகார்டியன் (கேப்டன்), தியூனிஸ் டி புருயின், ரீசா ஹெண்ட்ரிக்ஸ், தாஹிர், ஹெய்னோ குன், மில்லர், மங்காலிசோ, லங்கி ஜிடி, பார்னெல், டேன் பேட்டர்சன், பாங்கிசோ, பெலுக்வாயோ, ஜான் ஸ்மட்ஸ்.

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :