Add1
logo
மெரினா இரவில் கொட்டும் பனியில் தொடர்ந்து போராடும் மாணவர்கள் (படங்கள்) || ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திருவாரூரில் திமுகவினர் ரயில் மறியல் || தமிழ்நாடு கெட்டது என்னாலே.. : காங்கிரஸ் திருநாவுக்கரசர் பரபரப்பு பேச்சு || ஜல்லிகட்டு 4 வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. பீட்டா உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்த (படங்கள்) || நாகா்கோவிலில் மாணவா்கள் போராட்டம் || ஜல்லிக்கட்டுக்கு எதிராக முதலில் வழக்கு தொடர்ந்தவர் தமிழர் - பீட்டா || சாகித்ய அகாடமி விருது பெற்ற பொன்னீலனுக்கு-வைகோ பாராட்டு || மதுரையில் பஸ் இல்லாமல் அவதிபடும் பொது மக்கள் (படங்கள்) || புதுச்சேரியில் கடையடைப்பு ரயில், பஸ் மறியல் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. || கோவையில் சேவல் சண்டை, ரேக்ளா வண்டி ஊர்வலம் || சிவன் சிலை மற்றும் புலவர் நக்கீரர் சிலைகள் திறப்பு ஓராண்டு நிறைவு. கேக் வெட்டி கொண்டாட்டம் (படங்கள்) || தற்கொலைக்கு முயற்சித்த மாணவன் மருத்துவமனையில் அனுமதி || கோவை அருகே சேவல் சண்டை, நடத்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த கிராம மக்கள் ||
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (10:34 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (10:34 IST)


அதிபர் ஒபாமா தனது இறுதி தருணத்தின் உரை

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிகாகோவில் நடைபெற்று வரும் தனது பிரியாவிடை நிகழ்ச்சியில் இறுதி உரையாற்றுகிறார். ஒபாமாவின் 8 ஆண்டுகால ஆட்சியின் கீழ் இந்தியா-அமெரிக்கா உறவு வலுவடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 4 ஆண்டுகள் அதிபராக நீடிக்க வேண்டும் என ஆதரவாளர்கள் கோஷமிட்டதற்கு ஒபாமா மறுப்பு தெரிவித்துவிட்டார். ஒவ்வொரு நாளும் உங்களிடம் இருந்து நான் அதிகமாக கற்றுக் கொண்டேன். என்னை நீங்கள் சிறந்த அதிபராகவும், மனிதனாகவும் மாற்றிவிட்டீர்கள் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஒற்றுமையின் அடிப்படையில் தான் ஜனநாயகம் வளர்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் தொடங்கிய போது இருந்ததைவிட தற்போது அமெரிக்கா ஒரு நல்ல, வலுவான இடத்தில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். கடந்த சில வாரங்களாக நானும், எனது மனைவியும் பாராட்டு மழையில் நனைந்து வருகிறோம். அமெரிக்க மக்களுக்கு என் நன்றியை தெரிவிக்க வேண்டிய தருணம் இது என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் முற்றிலுமாக தரைமட்டமாக்கப்படும் என்றும் கூறியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்காவில் எந்தவிதமான பயங்கரவாத தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :