Add1
logo
காலாவதியான மாத்திரைகள், கிராமத்தில் விற்பனை || பார்லி.,க்கு வர விரும்பத சச்சின் பதவி விலகட்டும் - நரேஷ் அகர்வால் || நடமாடும் எம்.எல்.ஏ. அலுவலகம்! - ஓ.பி.எஸ்.-ன் ஹைடெக் பிரச்சாரம். || அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் அருகே தீ (படங்கள்) || தஞ்சையில் 3 வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம் || சார்நிலைக்கருவூலத்தினை முற்றுக்கையிட்ட ஆசிரியர்கள் || பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார் (படங்கள்) || ஆர்.கே நகரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம்! (படங்கள்) || வைகோ நடத்தும் - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா (படங்கள்) || பா.ஜ.க.தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் || வாரிசு சான்றிதழ் தரமால் அலையவிடும் அதிகாரிகளை கண்டித்து அலுவலகத்தில் மூதாட்டி உண்ணாவிரதம் போராட்டம் || மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் சிறையில் அடைப்பு! (படங்கள்) || 10,000 பரிசு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ||
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (10:9 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (10:9 IST)


பிலிப்பைன்சில் நில நடுக்கம் மக்கள் வீதிகளில் தஞ்சம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் சூலு பகுதியில், செலிபிஸ் கடலுக்கு அடியில் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.13 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது. ஆனால் 7.2 புள்ளி அளவிலான நில நடுக்கம் பதிவானதாக உள்நாட்டு தகவல்கள் கூறுகின்றன. இந்த நில நடுக்கம் கடலுக்கு அடியில் 625 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ஜெனரல் சாண்டோஸ் நகரில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது.

கோட்டா கினபாலு நகரில் பன்னடுக்கு மாடி கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் அலறியடித்துக்கொண்டு, கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :