Add1
logo
இலங்கையில் கனமழைக்கு 201 பலி - நிவாரண உதவி வழங்கிய சீனா || இந்தியா - பாகிஸ்தான் தொடருக்கு அனுமதி மறுப்பு - அமைச்சர் கோயல் || வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - ஜப்பான் பிரதமர் கண்டனம் || மோரா புயல் இன்று கரை கடக்கிறது || பராமரிப்பு பணியால் மின்உற்பத்தி நிறுத்தம் || ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி 2 மாணவிகள் பலி || சென்னையில் மின்வெட்டு இரவில் மக்கள் தவிப்பு || ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம் || விசாரணைக்கு சென்ற நாம்தமிழர் கட்சியினர் கைது || அமைதி வழியில் போராடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதா? ஆம்ஆத்மி கட்சி வசீகரன் கண்டனம்! || ஸ்ரீநித்ய கல்யாண வேங்கடேஷ்வர பெருமாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா || சங்கமித்ரா படத்திலிருந்து நீக்கப்பட்டது ஏன்? ஸ்ருதிஹாசன் விளக்கம் ‘ || சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் நீக்கம் ||
முக்கிய செய்திகள்
முதல்வர் அளித்த உறுதி! - கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!
 ................................................................
மத்திய அரசின் கைப்பாவையாக அதிமுக செயல்படுகிறது - திருமாவளவன் குற்றச்சாட்டு
 ................................................................
திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது: சீமான், வேல்முருகன் கண்டனம்
 ................................................................
’’குதிரை கீழே தள்ளியது மட்டும் அல்லாமல் குழியும் பறித்ததாம்’’ - வைகோ கண்டனம்
 ................................................................
தமிழினப்படுகொலையை நினைவுகூருவது தவறா? எடப்பாடி அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனம்!
 ................................................................
விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்: சொல்கிறார் தமிழிசை சவுந்தர்ராஜன்
 ................................................................
அரசு வக்கீலாக நீடிக்க வேண்டுமென்றால் ரூ.25 லஞ்சம் கேட்கிறார் சேதுராமன்: வழக்கறிஞர் பரபரப்பு புகார்
 ................................................................
மத்திய அரசு மார்பில் குத்தினால், தமிழக அரசு முதுகில் குத்தியிருக்கிறது: ராமதாஸ் கடும் கண்டனம்
 ................................................................
மே 17 இயக்கத்தை சார்ந்த திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
 ................................................................
கலைஞர் அரசியலில் ஈடுபடாமல் இருப்பதால் பலருக்கு துணிச்சல் ஏற்பட்டுள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 ................................................................
மாட்டிறைச்சி தடை; மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து - மே.31 திமுக ஆர்ப்பாட்டம்!
 ................................................................
லட்சக்கணக்கான மக்களின் சரண கோஷம் முழக்கத்தோடு நடந்த திருவாரூர் ஆழித்தேரோட்டம் (வீடியோ)
 ................................................................
ஊழலை விரிவாக்கத் துடிக்கிறதா பினாமி அரசு? அன்புமணி ராமதாஸ் கண்டனம்
 ................................................................
மன்னிக்க முடியாத துரோகம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்
 ................................................................
கலைஞர் வைரவிழா அரசியலில் எந்த திருப்புமுனையும் ஏற்படுத்த போவதில்லை: தமிழிசை செளந்தர்ராஜன்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (0:1 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (0:6 IST)


1300 கோடி அளவுக்கு சொத்து குவித்துள்ள மாயாவதியின் சகோதரர் 

பகுஜன் சமாஜ் வாதி கட்சியின் தலைவர் மாயாவதியின் சகோதரர் 1300 கோடி அளவுக்கு சொத்து குவித்துள்ளது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாயாவதியின் சகோதரர் அனந்தகுமார். 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது பெயரில் ஏழரை கோடி அளவுக்கு சொத்துக்கள் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது அவரது பெயரில் உள்ள சொத்தின் மதிப்பு 1300 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. இதனை கண்டுபிடித்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அனந்தகுமாரை விசாரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். 

சந்தேகமே இல்லை. இது வருமானத்துக்கு அதிகமாக குவிக்கப்பட்டுள்ள சொத்துக்கள்தான் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாயாவதியின் சகோதரர் மீது வருமானத்துக்கு அதிகமாக குவிக்கப்பட்டுள்ள சொத்துக்கள் விவகாரம் பகுஜன் சமாஜ் வாதி கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிகிறது. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : wilson Country : India Date :1/11/2017 1:49:34 PM
பரவாயில்லை அங்கும் ஒரு ஜெயலலிதா இருக்கிறார். ஆனாலும் ஜெயலலிதாவை யாரும் மிஞ்ச முடியாது.
Name : arabuthamilan Date :1/11/2017 3:38:37 AM
அப்படியே இங்கு தமிழ்நாட்டில் மறைந்த ஜெயலலிதாவும் அவரின் தோழி சசிகலாவும் சேர்ந்து இதுவரை வருமானத்திற்கு அதிகமாக சேர்த்து வைத்திருக்கிற பல்லாயிரக்ணங்கான கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், ஆடம்பர பங்களாக்கள், மூலதனங்கள், நகைகள், கட்டிடங்கள், தொழில் நிறுவனங்கள், அசையா செதுக்க, தேயிலை தோட்டங்கள் இவைகள் எல்லாவற்றையும் தோண்டி துருவி ஆராய வேண்டும்.