Add1
logo
தண்ணீரை தேடி வந்த புள்ளிமான்: வேட்டையாடிய தெரு நாய்கள் (படங்கள்) || டிடிவி.தினகரன் அதிர்ச்சி அடையவில்லை: பா.ஜனதாவின் சதிதிட்டம் -நாஞ்சில் சம்பத் || லஞ்சம் வாங்குபவர்களை பிடித்துக்கொடுப்பவர்களுக்கு பாராட்டு விழா: கலெக்டர் பேச்சு || என்.கே.விஸ்வநாதன் மறைவு: விஜயகாந்த் இரங்கல் || விவசாயிகளுக்கு ஆதரவான பந்த் போராட்டம் (படங்கள்) || மாவோயிஸ்ட் தாக்குதலில் 26 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் || துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் செந்தில்குமார் உடல் அடக்கம் || குடிகார மகனை கொலை செய்த தந்தை கைது || லாரி ஓட்டுனர்களிடம் பணம், செல்போன் பறிப்பு, லாரி கடத்தல்: போலீஸ் காரில் வந்த மர்ம கும்பல் கைவரிசை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம் (வீடியோ) || நிர்வாணப்படுத்தி, ஆபாசமாகப் பேசியதை கண்டித்து திருச்சி மத்திய சிறையில் மாணவிகள் உண்ணாவிரதம்! || விவசாயி வீட்டில் 28 பவுன் நகை- ரூ.40 ஆயிரம் கொள்ளை ||
சிறப்பு கட்டுரை
விவசாயிகளுக்கு ஆதரவாக ஒருமித்த குரல் (வீடியோ)
......................................
பயங்கரவாதிகளின் பிடியில் நெடுவாசலா?
......................................
வாருங்கள் வரவேற்கிறோம்... ஊட்டியில் உங்களை வரவேற்கும் குரங்குகள்
......................................
எத்தனை அமைதிப்படை அமாவாசைகள்! முன்னாள் எம்.எல்.ஏ., கமெண்ட்!
......................................
அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் அது வேற வாய்...
......................................
விட்டுக்கொடுப்பாரா? ஆட்சி நீடிக்குமா?
......................................
விஜய் மல்லையா! - கடன், கைது, விடுதலை!!
......................................
லேடீஸ் ஹாஸ்டலுக்குள் ஆண்கள் அட்டகாசம்!
......................................
தமிழக பெண் கேதன் தேசாய்!
......................................
டி.டி.வி. தினகரன்... அதிர்ச்சியடைந்த இந்திய அரசியல் ஜாம்பாவான்கள்!
......................................
பா.ஜ.க காட்டும் அம்பேத்கர் மாயை! அம்பேத்கர் வேண்டிய புதிய இந்தியா
......................................
மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்.கே.நகரில்... திமுக பொதுக்கூட்டம் (வீடியோ)
......................................
டாஸ்மாக் என்கிற மதுக்கடைகளுக்குப் பின்னால் மயங்கிக் கிடக்கும் அரசியல்!
......................................
சாமளாபுரம் போலீஸ் அராஜகம்..! - உருகவைக்கும் நேரடி சாட்சிகள்
......................................
மரண பயம் காட்டும் மெட்ரோ பள்ளங்கள்!
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 4, ஜனவரி 2017 (15:1 IST)
மாற்றம் செய்த நாள் :4, ஜனவரி 2017 (15:1 IST)




ப்பல்லோவில் ஜெ. இருந்தபோது நலன் விசாரிக்கச் சென்ற முதல் அரசியல் தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்ற தும்  போயஸ் கார்டனில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்த முதல் தலைவரும் திருமாதான். வி.சி.க பொதுச்செயலாளர் ரவிக்குமாரும், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. டி.டி.வி. தினகரனும் உடனிருக்க 25 நிமிடங்கள் நீடித்தது இந்தச் சந்திப்பு.

"மரியாதை நிமித்தம்' என வெளியில் சொல்லப்படும் இச் சந்திப்பு குறித்து ரவிக் குமாரிடம் நாம் பேசியபோது, ""கார்டனில் ஜெ. படத்துக்கு அஞ்சலி செலுத்தியபின், சசிகலாவை சந்தித்தோம். சோகம் மாறாத மனநிலையில் இருந்தபோதும், கைக்கூப்பி எங்களை வரவேற்றார். அப்போது எங்கள் தலைவர் திருமா, ""நீங்கள் பேசிய உரை ரொம்பவும் உருக்கமாக இருந்தது. சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்றப்பட்ட வழி யில்தான் அ.தி.மு.க. தொடர்ந்து பயணிக்கும் என நீங்கள் பேசியது மகிழ்ச்சிக்குரிய விசயம்''னு சொன்னார்.

அப்போ அவர், "அக்காவோடு (ஜெயலலிதா) 33 வருஷம் இருந்திருக்கிறேன். அவர் சாதி, சமய வேறுபாடு பார்த்ததில்லை. அதே மாதிரிதான் நானும் இருக்கேன். எங்களது குடும்பம் சாதி, மதத்தை பார்த்ததில்லை. கம்யூனிச தலைவர் மணலி கந்தசாமியை கண்டதும் சுட போலீஸ் உத்தரவிட்டிருந்தபோது அவருக்கு அடைக் கலம் கொடுத்ததற்காக, எங்க மாமாவை சிறையில் அடைத்தார்கள்'' என பழைய சம்பவத்தைச் சொன்னார் சசிகலா என்று விவரித்தார் ரவிக்குமார்.

"அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்காகத்தான் இந்தச் சந்திப்பு' என்கிறார்களே என்றபோது, ""சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளுடன் மக்கள் நல கூட்டியக்கத்தை கட்டியமைத்திருக்கிறது விடுதலை சிறுத்தைகள். சசிகலாவை சந்திக்கச் செல்வதற்கு முன்பு சி.பி.ஐ., சி.பி.எம். தலைவர் களிடம் சொன்னபோது, "தாராளமாக சந்தியுங் கள். அதனால் கொள்கை முரண்பாடு வந்து விடாது' என்றனர். அதனால் கூட்டணிக்கான சந்திப்புன்னு நீங்கள் எடுத்துக்கொண்டால் நாங்கள் பொறுப்பாக முடியாது. அதேசமயம், தேர்தல் அறிவிக்கப்படும்போது அப்போதைய சூழல் கருதி மக்கள் நல கூட்டியக்கம் ஒத்தசிந்தனையுடன்தான் முடிவெடுக்கும்'' என்றார் மிக அழுத்தமாக ரவிக்குமார்.

தி.மு.க.வுடனான கூட்டணிக்கு உறுதி யான நம்பிக்கை அறிவாலயத் தரப்பிலிருந்து  இல்லாத நிலையில் சசிகலாவுடனான சந்திப்பை நம்பிக்கையாக பார்க்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள்.

-இரா.இளையசெல்வன்   

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : arasar Country : Australia Date :1/11/2017 2:24:41 PM
திருமா பெரிய அளவு சாதிக்கப் போவதாக நினைத்து, இருப்பதையும் இழந்தார் - இன்னும் இழக்கப் போகிறார் !
Name : mannin mainthan Country : United Arab Emirates Date :1/8/2017 8:34:07 PM
அரசியல் அனாதையாக்கப்பட்டவர்கள் அதே நிலைக்கு ஆளாக போகிற ஒருவரை சந்திப்பதில் என்ன அதிசயம் .
Name : siruthaivalavan Country : Australia Date :1/7/2017 5:57:36 PM
எழுச்சி தமிழா் சந்திப்பு அரசியல் நாகாிகம்
Name : karikalan1 Country : United Kingdom Date :1/5/2017 7:50:00 PM
திருமா தன பிழைப்புக்கு யார் காலிலும் விழுவார்...பாவம் அவரும் ஏதோ கொஞ்சம் வயித்து பிழைப்பை பார்க்கட்டுமே...வைக்கோவே வந்திடடார் இந்த நிலைமைக்கு...
Name : veeran Date :1/5/2017 5:38:13 PM
கேப்மாரி மொள்ளமாரி உடன் இணைந்தது