Add1
logo
இலங்கையில் கனமழைக்கு 201 பலி - நிவாரண உதவி வழங்கிய சீனா || இந்தியா - பாகிஸ்தான் தொடருக்கு அனுமதி மறுப்பு - அமைச்சர் கோயல் || வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - ஜப்பான் பிரதமர் கண்டனம் || மோரா புயல் இன்று கரை கடக்கிறது || பராமரிப்பு பணியால் மின்உற்பத்தி நிறுத்தம் || ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி 2 மாணவிகள் பலி || சென்னையில் மின்வெட்டு இரவில் மக்கள் தவிப்பு || ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம் || விசாரணைக்கு சென்ற நாம்தமிழர் கட்சியினர் கைது || அமைதி வழியில் போராடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதா? ஆம்ஆத்மி கட்சி வசீகரன் கண்டனம்! || ஸ்ரீநித்ய கல்யாண வேங்கடேஷ்வர பெருமாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா || சங்கமித்ரா படத்திலிருந்து நீக்கப்பட்டது ஏன்? ஸ்ருதிஹாசன் விளக்கம் ‘ || சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் நீக்கம் ||
சிறப்பு கட்டுரை
செல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவனத்திற்கு!
 ................................................................
சமோசாவுக்குத் தடையா..? உலகமெங்கும் உணவு அரசியல்!
 ................................................................
விவசாயத்திற்காக மாடுகள் காக்கப்பட வேண்டும்: விவசாயிகள் செத்தா நமக்கென்ன?
 ................................................................
வெறும் வெற்று விளம்பரங்கள்! 3 ஆண்டுகளில் என்ன சாதனை நிகழ்த்தினார் மோடி?
 ................................................................
கடனும் ஊழலும்! ஓராண்டு "சாதனை'!
 ................................................................
காலா - நிற அரசியலை பேசுகிறதா?
 ................................................................
வழி விடாமல், வலி தந்து போன ஜெயலலிதா!
 ................................................................
அஜித் - அத்தனை நடிகர்களும் உச்சரிக்க காரணம் என்ன?
 ................................................................
ஸ்மார்ட் க்ளாஸ்... மாணவர்கள் கையில் டேப்லட்... ஆஹா... அரசுப் பள்ளியா இது..?
 ................................................................
சட்ட மாணவியின் ‘நறுக்’ தண்டனை: படத்தில் நடந்தது நிஜத்தில்!
 ................................................................
ரேன்சம்வேரா... உலகப்போரா??? வெளியே வந்த அமெரிக்க வைரஸ் பூதம்!
 ................................................................
ஒருத்தி! இன்னொருத்தி! வேறொருத்தி! பாலு மகேந்திரா ஒரு படிப்பினை!
 ................................................................
மே 21 இராஜிவ்காந்தி படுகொலை நாள்!
 ................................................................
தோண்டியெடுக்கப்பட்ட தமிழனின் பெருமை..!
 ................................................................
கழுகைப் பார்! உன்னை மாற்று! உருமாறு! -மாணவர்களுக்கான பொன்ராஜ் உரை!
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 26, டிசம்பர் 2016 (16:2 IST)
மாற்றம் செய்த நாள் :26, டிசம்பர் 2016 (20:22 IST)வப்பெட்டியின் நீளம் 6 அடி. ஜெ.வின் உயரம் அவரது பயோடேட்டாவின் படி 5.5 அடி. ஜெ. உடலின் கால் பகுதி (முழங்காலுக்குக் கீழே) இருக்கும் இடம் காலியாக உள்ளது. அப்படியானால் அவரின் கால் பகுதி எப்போது, எங்கு அகற்றப்பட்டது. அதனால்தான் ஜெ.வை யாரும் பார்க்க முடியாதபடி இரும்புத்திரை போடப்பட்டதா?

75 நாட்கள் நடந்த சிகிச்சை விவரங்கள் மறைக்கப்படும் நிலையில், "ஜெ.வின் கால்கள் அகற்றப்பட்டனவா' எனப் புரியாமல் கதறுகிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள். "ஒருநாள் கூட முழுமையாக அஞ்சலி செலுத்த வழியில்லாமல், அவசரமாகப் புதைத்ததில் மர்மம் உள்ளது' என சந்தேகப்படுகிறார்கள். இத்தனை சந்தேகங்களுக்கும் ஜெ.வுடன் 75 நாட்கள் இருந்த சசிகலாவும், ஜெ.வுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோ பிரதாப் ரெட்டியும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

"ஜெ. உடலை சேதாரமின்றி மண்ணிலிருந்து எடுத்து பரிசோதித்தால் கால்கள் முதல் தலை வரை பல உண்மைகள் வெளிவரும்' என்கிறார்கள் வேதனையுடன்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(10)
Name : sekhar Country : United States Date :1/7/2017 1:00:26 PM
சென்ட்ரல் கோவேர்ந்மேன்ட் என்ன செய்கிறது. ஒரு புரியாத புதிர்.
Name : sriram Date :1/4/2017 7:38:19 PM
RTI மூலம் கேள்வி எழுப்புங்களேன்? நீங்கள் தான் துப்பறியும் இதழ் ஆயிற்றே? ஜெயாவின் உடல் புதைக்க பட்டு இருக்கிறது. பிரேத பரிசோதனைக்கு கேளுங்களேன். இங்கு எழுதுவதை விட நீதி மாற்றம் சொல்லுங்களேன்? இந்த செய்தி வெளியிட்டு உங்கள் circulation -ஐ உயர்த்தி விட்டீர்கள். உங்களுக்கு உண்மையிலேயே சந்தேகம் இருந்தால் பிரேத பரிசோதனை வேண்டி நீதி மன்றம் சொல்லுங்களேன்? எல்லோருக்கும் ஒரு விடை தெரியும்., அது மட்டுமல்லாது இவர்களின் வண்டவாளங்களும் வெளி வந்து முத்தமிழ் வித்தகர் இளவல்-ஐ முதல்வராக்குவது மிக சுலபமே.ஏன் இதை செய்யக்கூடாது?
Name : babubagath Date :1/1/2017 10:41:39 AM
பல வேடிக்கை மனிதர்கள் போல் இவன் வீழ முடியாத மனிதன்தான்...,இச் சமூக அவலங்களுக்கு முடிவு கட்டிட என்ன செய்ய வேண்டும்? என்ற எண்ணமுள்ள மனிதர்களே ஒன்று சேருங்கள்.இல்லையென்றால்....
Name : A Kaliyamurthy Date :12/29/2016 8:45:30 AM
womerful news for amils. in NAKEERAN
Name : R Nesamony Country : Australia Date :12/28/2016 3:48:19 PM
சசி முன்பு தோற்று போகும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா!!
Name : DR YOGANATHAN (LONDON) Date :12/27/2016 7:54:36 PM
போயஸ் கார்டன் இல் செப்டம்பர் இருபத்தி இரண்டாம் திகதி இரவில் எதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது. அன்று இரவே கூட இருந்த கயவர்கள் அம்மாவுக்கு எதோ செய்து விட்டார்கள். கேட்க வந்த வேலை காரியை அடைத்து வைத்து விட்டு, அடித்து தள்ளி நிலத்தில் விழுத்தி குற்றுயிராய் செய்திருக்கிறார்கள். பின்பு அப்பலோ 'ரொட்டியுடன் ஒப்பந்தம் போட்டு, சுய நினைவற்றவரை இயந்திர சுவாசத்தில் வைத்து சுமார் எழுபத்தி அஞ்சு நாட்கள் செமத்தியான நாடகம் நடத்தி இருக்கிறார்கள். அம்மா அவர்கள் உங்களை மண்ணுக்குள் புதைத்தாலும் உண்மை ஒரு நாள் நிச்சயம் வெளிப்படும். உன் காலடியில், அன்னை தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்திரா விட்டாலும் உலகத்தின் வேறு தேசம் ஒன்றில் நாங்கள் வாழ்ந்தாலும், எங்களுக்காக, சென்ற சபை எல்லாம் ஒலித்த உனது குரலை நாங்கள் காலமெல்லாம் மறவோம். உலக தமிழர்கள் எல்லாம் போற்றி பூஜித்து வரும் எங்கள் மக்கள் திலகம், இதய தெய்வம் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் உருவாக்கி, அவர் கொள்கை காத்து நின்ற வீர பெண்ணே, தாயே, தன்னந் தனியே நின்று கட்சி காத்து, தமிழ் மானம் காத்து, ஏழைகளின் பசி தீர்த்து, சொல்பவர்கள் குறை தீர்த்து வாழ வாய்த்த தாயே வாழ்க.
Name : Prakash Balakrishnan Country : United States Date :12/27/2016 6:00:17 PM
RTI மூலம் கேள்வி எழுப்புங்களேன்? நீங்கள் தான் துப்பறியும் இதழ் ஆயிற்றே? ஜெயாவின் உடல் புதைக்க பட்டு இருக்கிறது. பிரேத பரிசோதனைக்கு கேளுங்களேன். இங்கு எழுதுவதை விட நீதி மாற்றம் சொல்லுங்களேன்? இந்த செய்தி வெளியிட்டு உங்கள் circulation -ஐ உயர்த்தி விட்டீர்கள். உங்களுக்கு உண்மையிலேயே சந்தேகம் இருந்தால் பிரேத பரிசோதனை வேண்டி நீதி மன்றம் சொல்லுங்களேன்? எல்லோருக்கும் ஒரு விடை தெரியும்., அது மட்டுமல்லாது இவர்களின் வண்டவாளங்களும் வெளி வந்து முத்தமிழ் வித்தகர் இளவல்-ஐ முதல்வராக்குவது மிக சுலபமே.ஏன் இதை செய்யக்கூடாது?
Name : spdn Country : India Date :12/27/2016 5:10:34 PM
ப்ளீஸ் சார் , நீங்களாவது கொஞ்சம் இந்த அதிகார வெறியர்களின் படுகொலையை வெளி உலகுக்கு தெரிய படுத்துங்கள் . உங்களுக்கு அவர் வேண்டாதவராக இருக்கலாம் . ஆனால் அவர் தமிழ் நாட்டின் முதல்வர். அவர் இறக்கவில்லை. கொலை செய்யப் பட்டிருக்கிறார். உண்மையை வெளி உலகிற்கு கொண்டு வாருங்கள். நன்றி. நன்றி,
Name : udayakumar [ tamil nadu ] [ coimbatore ] Date :12/26/2016 11:15:40 PM
எழுபத்தி ஐந்து நாட்கள் அரங்கேற்றிய அப்போலோவின் ,கறைபடிந்த கறுப்பு நாடகம் , திரை மறைவின் அனைத்தும் யாரோ ,உனது இறுதி நிலையும் ,மற்றவர் அரங்கேற்றிய நடிப்பின் நாடகமாய்ப் போனதே , உனது நினைவில் அனைவரும் பொய்யர்களே ,அனைத்தும் தந்து உடல் துயர் கொண்டு உயிர் எடுத்துச் சென்றானே , [ இறைவனின் சதியோ ]
Name : yoga Date :12/26/2016 9:01:00 PM
சசிதான் பதில் சொல்ல வேண்டும்.