Add1
logo
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை || மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம் || திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்) || இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் || தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்) || டெல்லி தீ விபத்தில் 17 பேர் பலி || ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு || சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்! || சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன் || ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல் ||
Logo
பொது அறிவு உலகம்
மிஸ் யுனிவர்ஸ் 2017
 ................................................................
அனைவருக்கும் நிறைவான மருத்துவ சேவை
 ................................................................
எல்லைகளை தாண்டும் இந்திய ரயில்வே
 ................................................................
டிஜிட்டல் மயம் : வானொலியும் தொலைக்காட்சியும்
 ................................................................
நிடி ஆயோக் புதிய செயல் திட்டம்
 ................................................................
சூரியன், வெள்ளி கிரக ஆய்வுக்கான இந்திய விண்கலம்
 ................................................................
வங்கித் துறையில் புதிய தொழில்நுட்பம்
 ................................................................
01-01-18
*    பிரபஞ்ச அழகிக்கான 66-வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்றது.

*    92 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் கலந்துகொண்டனர்.

*    இதில் இந்தியாவைச் சேர்ந்த மிஸ் திவா சாந்தா சசிதரும் கலந்துகொண்டார்.

*    அவர்களுக்கு அறிவுத் திறன், நீச்சல் உடை, மாலை நேர உடை என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு இறுதிப்போட்டிக்கு 10 அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

*    ஆனால் இறுதி போட்டிக்கு தேர்வான 10 பேரில் அவர் இடம்பெறவில்லை.

*    இதையடுத்து இந்த போட்டியின் இறுதி கட்ட தேர்வு நடைபெற்றது.

*    இதில் தென்னாப்பிரிக்கா, ஜமைக்கா, வெனிசுலா, தாய்லாந்து, கொலம்பியா நாடுகளின் அழகிகள் முதல் 5 இடத்தில் இருந்தனர்.

*    பிரபஞ்ச அழகிக்கான இந்த இறுதி கட்ட போட்டியில் தென்னாப்பிரிக்க அழகி டெமி நெல் பீட்டர்ஸ் பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்று மகுடம் சூடினார்.

*    இவர், வர்த்தக மேலாண்மை படிப்பில் பட்டம் பெற்றவர்.

*    அவருக்கு கடந்த ஆண்டு பட்டம் வென்ற  பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபஞ்ச அழகி ஐரிஸ் மிடேனெரரால் மகுடம் சூட்டினார்.

*    ஜமைக்காக நாட்டு அழகி டேவினா பென்னட் இரண்டாவது இடத்தையும், கொலம்பியா நாட்டு அழகி லாரா கோன்சலஸ் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

*    டேவினா பென்னட் 16 வயதில் இருந்தே நடிக்கத் தொடங்கினார். கலை இயல் பயற்சி பள்ளியில் பட்டம் பெற்ற அவர் பொகோடோ நகருக்கு இடம் பெயர்ந்து நடிப்பை முழு நேர தொழிலாக்கி கொண்டவர்.

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற  தென்னாப்பிரிக்க பெண்கள்
      1978 - மார்கெரட் கார்டினர்
      2017 - டெமி நெல் பீட்டர்ஸ்

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற     இந்திய பெண்கள்
      1994 - சுஷ்மிதா சென்
    2000 - லாரா தத்தா

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :