Add1
logo
காலாவதியான மாத்திரைகள், கிராமத்தில் விற்பனை || பார்லி.,க்கு வர விரும்பத சச்சின் பதவி விலகட்டும் - நரேஷ் அகர்வால் || நடமாடும் எம்.எல்.ஏ. அலுவலகம்! - ஓ.பி.எஸ்.-ன் ஹைடெக் பிரச்சாரம். || அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் அருகே தீ (படங்கள்) || தஞ்சையில் 3 வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம் || சார்நிலைக்கருவூலத்தினை முற்றுக்கையிட்ட ஆசிரியர்கள் || பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார் (படங்கள்) || ஆர்.கே நகரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம்! (படங்கள்) || வைகோ நடத்தும் - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா (படங்கள்) || பா.ஜ.க.தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் || வாரிசு சான்றிதழ் தரமால் அலையவிடும் அதிகாரிகளை கண்டித்து அலுவலகத்தில் மூதாட்டி உண்ணாவிரதம் போராட்டம் || மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் சிறையில் அடைப்பு! (படங்கள்) || 10,000 பரிசு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ||
Logo
ஓம்
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
மேஷம்
......................................
2017- புத்தாண்டு பலன்கள்
......................................
அற்புதங்கள் நிகழ்த்தும் ஆயிரத்தில் ஒருவர்!
......................................
அன்னபூரணி நாயகனுக்கு அன்னத்தால் அபிஷேகம்!
......................................
நவம்பர் மாத ராசிபலன்கள்
......................................
கூப்பிடு தூரத்தில் வைகுண்டம்!
......................................
நமக்கிங்கு நல்ல துணை!
......................................
கருணை மனோலய குருபரன்!
......................................
வரம் தந்த பரமன்! நிறைவேற்றிய முருகன்!
......................................
நவம்பர் மாத எண்ணியல் பலன்கள்
......................................
ஏகாதசி விரத மகிமை!
......................................
மந்தைகளை மனிதர்களாக்கிய பவால் மாதா!
......................................
கடவுளைத் தேடி...
......................................
குருவாய் வந்து திருவாய் மலர்ந்த இறைவன்!
......................................
யாதுமாகி நின்றாள்!
......................................
வெற்றி தரும் விண்மீன்கள்!
......................................
01-11-16



(பொதுப் பலன், பரிகாரம், சந்திராஷ்டமம், சுபமுகூர்த்த நாட்கள்,
அதிர்ஷ்டக் குறிப்புகள் அடங்கியது)


என்னுரை

அன்புள்ள வாசகர்களே! எல்லாம் வல்ல எம்பெருமான் முருகனின் அருளோடும், எனது தந்தை தெய்வத்திரு ஜோதிட சக்கரவர்த்தி முருகு இராசேந்திரன் அவர்களின் ஆசியோடும் இந்த 2017-ஆம் ஆண்டின் புத்தாண்டு ராசி பலனை உங்களுக்கு வழங்கி உள்ளேன்.  இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாக்கியப்படி கன்னி ராசியில் சஞ்சரிக்கும் குரு அதிசாரமாக துலா ராசியில் 16-01-2017 முதல் 10-03-2017 வரை சஞ்சரித்து, மீண்டும் கன்னி ராசிக்குப் பின்நோக்கி வந்து சஞ்சரித்து, துலா ராசிக்கு 02-09-2017-ல் (திருக்கணிதப்படி 12-09-2017) மாறுதலாகிறார்.

விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் சனி இந்த ஆண்டின் இறுதியில் வாக்கியப்படி 19-12-2017 முதல் தனுசு ராசிக்கு மாறுதலாகிறார். (திருக்கணிதப்படி விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் சனி அதிசாரமாக தனுசு ராசியில் 26-01-2017 முதல் 21-06-2017 வரை சஞ்சரித்து, மீண்டும் விருச்சிக ராசிக்குப் பின்நோக்கி வந்து சஞ்சரித்து, தனுசு ராசிக்கு 26-10-2017-ல் மாறுதலாகிறார்). சர்ப்ப கிரகங்களான ராகு- கேது 27-07-2017 (திருக்கணிதப் படி 18-08-2017) முதல் பெயர்ச்சியாகிறார்கள். ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர். நவகிரகங்களின் சஞ்சாரத்தால் 12 ராசிகளுக்கும்  ஏற்படக்கூடிய பொதுப்பலன் மற்றும் மாத வாரியான பலன்களை தெள்ளத் தெளிவாக இப்புத்தகத்தில் விளக்கியுள்ளேன். இதுமட்டுமின்றி சந்திராஷ்டம தினங்கள், சுபமுகூர்த்த நாட்களையும் குறிப்பிட்டுள்ளேன். இதனைப் படித்து அனைவரும் பயனடையும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,

முனைவர் முருகு பாலமுருகன்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(2)
Name : Anto Nishaanth Myilvaganam Date & Time : 12/22/2016 5:33:47 PM
-----------------------------------------------------------------------------------------------------
நன்றி
-----------------------------------------------------------------------------------------------------
Name : karthika Date & Time : 12/20/2016 9:46:02 AM
-----------------------------------------------------------------------------------------------------
Ragu Kethu patrri kuravum ..... ?2,8 idam Mosamantha irukuma ... Enna paln kidaikum......
-----------------------------------------------------------------------------------------------------