Skip to main content

அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் பலி!

Published on 03/07/2018 | Edited on 03/07/2018

 

அமெரிக்காவில் உள்ள இ.எல்.கே என்ற அருவியில் குளித்த இந்திய மென்பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

america

 

அமெரிக்காவிலுள்ள இ.எல்.கே என்ற அருவியில் நண்பர்களுடன் குளிக்க சென்ற கோகினேனி நாகார்ஜுனா என்ற இந்திய மென்பொறியாளர் பாறைமீது ஏறி குதித்து நீச்சல் அடிக்க முற்பட்டார். ஆனால் நீரில் சிக்கிக்கொண்ட அந்த இளைஞர் கடைசியில் காணமல்போக போலீசார் பலமணிநேரம் தேடி கடைசியில் உயிரிழந்த நிலையில் சடலமாக கைப்பற்றப்பட்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்