Skip to main content

கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தொட்டது!!!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020

உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

 

 

CORONA

 

 

இந்நிலையில் உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15,39,190 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,40,586 ஆகவும், கரோனாவால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 90,011 ஆகவும் உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்