Skip to main content

சீன பெருஞ்சுவரில் தமிழ் பேசும் சீனவழிகாட்டி.... (வீடியோ)

Published on 01/08/2018 | Edited on 01/08/2018
cஹின

 

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கடந்த ஜூலை 29ஆம் தேதி ஒரு வீடியோவை பகிர்ந்தார். அந்த வீடியோவில், சீன பெண் ஒருவர் அழகிய தமிழில் சீன பெருஞ்சுவரை பற்றின விளக்கத்தை கூறுகிறார். இந்த வீடியோவை பகிரும் போது ஆனந்த் மஹிந்திரா,"  மொழியின் உச்சரிப்பையும், ஒலியையும் கற்றுக்கொள்வது அவ்வளவு சுலபம் இல்லை, ஆனால் இந்த சீன பெண் கிட்டத்தட்ட தமிழ் மொழியை அழகாக பேசியிருக்கிறார்" என்று பதிவில் எழுதியுள்ளார்.

 

வணக்கம் நண்பர்களே என்று தொடங்கும் அந்த வீடியோவில் சீன சுவரைப்பற்றின விஷயங்களை தமிழிலேயே பேசி தமிழர்களாகிய நம்மை ஆச்சரியப்படுத்தியுள்ளார். அந்த சீன பெண் தமிழ் பேசும் வீடியோ...               

 

சார்ந்த செய்திகள்