Skip to main content

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

Villagers involved in road blockade

 

புதிதாக அமைக்கப்படும் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வடுகர்பேட்டையில், சர்வீஸ் ரோடு அமைக்க வலியுறுத்தி ஆரோக்கியபுரம், வீரமாமுனிவர் நகர், சக்தி நகர், அன்னை நகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி - சிதம்பரம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்