Skip to main content

நிர்மலா சீதாராமனுடன் வைகோ சந்திப்பு

Published on 07/02/2019 | Edited on 07/02/2019

 

மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று டெல்லியில் சந்தித்துப்பேசினார்.  ஸ்டெர்லைட் வழக்கு விசாரணைக்காக டெல்லி சென்ற வைகோ, அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார்.

 

v


 

சார்ந்த செய்திகள்