Skip to main content

சிதம்பரத்தில் திருமா பின்னடைவு!

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

சிதம்பரம் தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார்.

 

Tirumavalavan Recession in Chitambaram

 

திமுக கூட்டணியுடன்  சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் தற்போது 2100 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்