Skip to main content

மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை... தேதி அறிவிப்பு

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

தமிழக சட்டப்பேரவை மீண்டும் மார்ச் 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

கடந்த பிப்.14 ஆம் தேதி சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சி ஆண்டின் கடைசி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் ஓபிஎஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும் பிப்.20 ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று முடிந்த நிலையில்.

 

 Tamil Nadu Legislative Assembly ... Date announced

 

மார்ச் 9 ஆம் தேதி மீண்டும் தொடங்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறும் என பேரவை செயலர் அறிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்