Skip to main content

தியேட்டர்களில் சர்கார் பேனர்கள் கிழிப்பு!!!

Published on 08/11/2018 | Edited on 08/11/2018

 

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சர்கார் திரைப்படத்தை எதிர்த்து முற்றுகை போராட்டம் நடத்தினர். அதிமுகவினருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிமுகவினர் பேனர்களை கிழிக்கும் முன்பாகவே, அதை அகற்றத் தொடங்கினர் விஜய் ரசிகர்கள். சர்கார் திரைப்படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்