Skip to main content

குமரி அனந்தன் அழைப்பு: ராமதாஸ் ஏற்பு

Published on 03/09/2019 | Edited on 03/09/2019

 

பாமக நிறுவனர் ராமதாசை, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான  குமரி அனந்தன் இன்று சென்னையில் சந்தித்து பேசினார்.

 

இந்த சந்திப்பின்போது,  தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 15-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்ள விருப்பதாகவும், அந்தப் போராட்டத்தில் ராமதாஸ் பங்கேற்று வாழ்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட ராமதாஸ், உண்ணாநிலை போராட்டத்தில் பங்கேற்று வாழ்த்த ஒப்புக்கொண்டார்.

 

kk

 

 

சார்ந்த செய்திகள்