Skip to main content

சென்னையின் பல இடங்களில் மழை

Published on 01/09/2017 | Edited on 01/09/2017
சென்னையின் பல இடங்களில் மழை

சென்னையில் இன்று காலை திருவொற்றியூர், காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை என சென்னை மற்றும் சென்னை புறநகரின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

சார்ந்த செய்திகள்