Skip to main content

இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல்துறையினர்!! (படங்கள்)

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

சென்னையில் இளைஞர்கள் பலர் முகக்கவசம் சரிவர அணியாமலும், ஹெல்மெட் இல்லாமலும் இருசக்கர வாகனங்களில் சுற்றியுள்ளனர். அந்த வகையில் சென்னை அண்ணாசாலை சத்யம் திரையரங்கம் சந்திப்பில், இருக்கையில் அமர வைத்து பாதுகாப்புடன் இருப்பது பற்றி அண்ணாசாலை போக்குவரத்து உதவி கமிஷனர் சேகர் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்