Skip to main content

புதிய கல்விக்கொள்கை -இன்று கருத்துக் கேட்பு!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

new education policy 2020 video conference parents and students

 

 

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாணவர்கள், பெற்றோரிடம் நிபுணர் குழு கருத்து கேட்கிறது. 

 

தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் அபூர்வா தலைமையில் காணொளியில் இன்று (24/09/2020) கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது. மாணவர்கள், பெற்றோர், பேராசிரியர்களிடம் நிபுணர் குழு இன்று (24/09/2020) காலை முதல் கருத்துக்களை கேட்டறிகிறது. 13 பல்கலைக்கழகங்கள் மூன்று மண்டலங்களாக பிரித்து மாணவர்கள், ஆசிரியர்களிடம் உயர்க்கல்வித்துறை கருத்து கேட்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்