Skip to main content

இணையவழி வாடகை செலுத்தும் திட்டத்தை துவங்கி வைத்த அமைச்சர்! (படங்கள்)

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

இன்று (08.10.2021) சென்னை நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே. சேகர் பாபு பிரத்யேக இணையவழி திட்டத்தை துவங்கிவைத்தார். இந்நிகழ்வின்போது இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் சேகர் பாபு இணையவழி முறையில் திருக்கோவில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதியை தொடங்கிவைத்தார். 

 

 

சார்ந்த செய்திகள்