Skip to main content

ஒலிம்பியாட் நிறைவு விழாவில் மகேந்திர சிங் தோனி பங்கேற்பு?

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

hj


அண்மையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கிய 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியானது தற்போது மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் நிறைவு விழா மீண்டும் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த விழாவில் தமிழக முதல்வர், அமைச்சர்களோடு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்