Skip to main content

திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

 

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே- 19ம் தேதி நடைபெறுகிறது.  இத்தேர்தலில் திமுக வேட்பாளராக டாக்டர் பி.சரவணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.   இந்நிலையில் இன்று சரவணன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

 

d

 

சார்ந்த செய்திகள்