Skip to main content

நாட்டின் குடிமகன்கள் அனைவரும் வீரர்களுடன் தோளோடு தோள் நிற்போம்... -கமல்ஹாசன்

Published on 15/02/2019 | Edited on 15/02/2019

 

kamal haasan

 

புல்வாமாவில் இராணுவ வீரர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது,


நாட்டின் குடிமகன்கள் அனைவரும் வீரர்களுடன் தோளோடு தோள் நிற்போம்; ஜம்மு-காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் கண்டனத்திற்குரியது. 
மேலும், தாக்குதல் பற்றி ஜம்மு-காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்