Skip to main content

ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் அப்போலோ செவிலியர், மருத்துவர் ஆஜர்

Published on 13/07/2018 | Edited on 13/07/2018
jayalalitha


ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்மனை ஏற்று பலர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வருகின்றனர். இந்த நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் பத்மா மற்றும் செவிலியர் மகேஷ்வரி ஆகியோர் ஆஜராகினர். 
 

படம்: குமரேஷ்

 

 

சார்ந்த செய்திகள்