Skip to main content

வி.வி. மினரல்ஸ்... 5ம் நாளாக சோதனை!!!

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
vv mineral


 

வி.வி. மினரல்ஸ் நிறுவனம் மற்றும் வைகுண்டராஜனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரி அதிகாரிகள், கடந்த 25ம் தேதி சோதனை நடத்த தொடங்கினர். இந்த சோதனை இன்று ஐந்தாவது நாளாக தொடர்கிறது. இந்த சோதனை 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்