Skip to main content

சட்டப்பேரவையில் குட்கா... உரிமை மீறல் நோட்டீஸுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
 Gutka in the legislature ... adjournment of judgment in the case against the infringement notice

 

 

சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்து சென்ற ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 21 பேருக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசுக்கு எதிரான வழக்கில்  தீர்ப்பு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்து சென்ற ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்எல்ஏக்கள் 21 பேருக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த மூன்று நாட்களாக இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்