Skip to main content

பன்முகத் திறன் கொண்ட தலைவரை இனி காண்பது அரிது! கலைஞருக்கு விவேக் வாழ்த்து!

Published on 03/06/2018 | Edited on 03/06/2018
Vivekh actorkalaignar


 

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கலைஞரின்  95வது பிறந்தநாளை இன்று திமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இதேபோல் நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்