Skip to main content

மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் (படங்கள்)

Published on 20/04/2022 | Edited on 20/04/2022

 


சென்னை மெரினா லூப் சாலையில் உள்ள திட்டப்பகுதியில் மயிலை நொச்சிக்குப்பம் மீனவ கிராம சபை சார்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்றும் நொச்சிக்குப்பம் விரிவடைந்த குடும்பங்களுக்காக கட்டப்பட்டு வரும் 1,188 புதிய குடியிருப்புகளை நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கு வழங்க கோரி மீனவர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்