Skip to main content

மோடிக்கு எதிராக கருப்பு கொடி கட்டிய மீனவர்கள்! (படங்கள்)

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

 

மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மீனவர்களுக்கு எதிரான திட்டத்தை எதிர்த்து நொச்சிக்குப்பம் மீனவர்கள் மோடிக்கு எதிராக தங்களது மீன்பிடி படகுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்