Skip to main content

சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் பங்கேற்க சன் பிக்சர்ஸ் வழங்கும் வாய்ப்பு!

Published on 20/09/2018 | Edited on 20/09/2018

 

SARKAR


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘சர்க்கார்’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.  ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.   இந்த இசைவெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்களை பங்கேற்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.   ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் அரங்கத்திற்குள் பங்கேற்க வைக்க முடியாது என்பதால்,  அரங்கத்திற்குள் அமரும் எண்ணிக்கையில் உள்ள ரசிகர்களை மட்டும் தேர்வு செய்கிறது படக்குழு.  ரசிகர்களை எப்படி தேர்வு செய்கிறார்கள் என்பது குறித்து அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கவிருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்