Published on 10/04/2020 | Edited on 10/04/2020
உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
![Corona hits 1 lakh people worldwide](http://image.nakkheeran.in/cdn/farfuture/5m-5LnmhPWGO2ucbSc5ggN_MSIFG7-ABdkQYwVbkgbw/1586535427/sites/default/files/inline-images/CSGFGFGF_3.jpg)
உலக அளவில் தற்போது கரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து செல்கிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 1,147 பேரும், பிரிட்டனில் 1,036 பேரும் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்து 66 ஆயிரம் பேர் உலக அளவில், இந்த தொற்றுக்கு ஆளாகி குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.