Skip to main content

துணை முதல்வர் ஓபிஎஸ்-ன் சகோதரருக்கு 'கரோனா'

Published on 29/06/2020 | Edited on 29/06/2020
 'Corona' for Deputy Chief Minister OPS's brother

 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை அல்லாத பிற மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தேனி மாவட்டத்தின் ஆவின் தலைவரும், துணை முதல்வர் ஓபிஎஸ்-இன் சகோதரருமான ஓ.ராஜாவுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா உறுதியான நிலையில், அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்