Skip to main content

திரையரங்குகளில் திருக்குறள்! அமைச்சர் ஆலோசனை

Published on 16/11/2019 | Edited on 16/11/2019
t

 

’’திரையரங்குகளில் திரைப்படம் துவங்குவதற்கு முன்பு திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.  இனிமேல், திரைப்படத்தின் தலைப்புக்கு முன்பு திருக்குறள் ஒளிபரப்பு  செய்யப்படும்.   அதற்காக ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது.’’ 

 

கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், மேற்கண்டவாறு தெரிவித்தார்.


 

சார்ந்த செய்திகள்