Skip to main content

சென்னையில் 31 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

Published on 07/02/2019 | Edited on 07/02/2019

 

சென்னையில் 31 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.  நரசிம்மன்,  பட்டாபிராமன், முத்து உள்ளிட்ட 31 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

s

 

சார்ந்த செய்திகள்