Skip to main content

 ‘சென்னை பஸ்’ - மாநகர பேருந்து குறித்து அறிய புதிய செயலி! (படங்கள்) 

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 


போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், ’Chennai Bus' எனும் புதிய செயலியை தொடங்கிவைத்தார். இதன் மூலம் பொதுமக்கள், மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளின் வருகை நேரம், பேருந்து வந்துகொண்டிருக்கும் இடம் ஆகியவற்றை எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

சார்ந்த செய்திகள்