Skip to main content

சந்திரபாபு நாயுடு -ஸ்டாலின் சந்திப்பு!!

Published on 09/11/2018 | Edited on 09/11/2018

 

DMK

 

பாஜகவிற்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு அண்மையில் பல அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

 

அதன் அடிப்படையில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்துள்ள சந்திரபாபு நாயுடு ஆழ்வார்பேட்டையிலுள்ள ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்று ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பின் பொழுது திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் பல திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்