Skip to main content

ஏ.ஆர்.ரஹ்மான் பாடும் ’சிங்கப்பெண்ணே...’ -பிகில் படத்தின் பாடலா?

Published on 16/07/2019 | Edited on 16/07/2019


அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.  ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.    ரஹ்மான் இசையில் விஜய் ஒரு பாடலை பாடுவதாக படக்குழு புகைப்படத்துடன் அறிவித்திருந்தது.

b

 

இந்நிலையில், ரஹ்மான் பாடும் சிங்கப்பெண்ணே.. என்ற பாடல் பிகில் படத்தின் பாடல் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இந்திய அளவில், சிங்கப்பெண்ணே என்ற ஹேஸ்டேக்கும்  ட்ரெண்டாகியுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்