Skip to main content

அண்ணா அறிவாலயத்தில் இருந்த அண்ணா சிலை அகற்றம்!!!

Published on 15/11/2018 | Edited on 15/11/2018
anna


 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இருந்த அண்ணா சிலை அகற்றப்பட்டுள்ளது. 16.09.1987ல் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டபோது, அண்ணா சிலையை கலைஞர் அந்த சிலையை திறந்துவைத்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

 

anna



தற்போது கலைஞருக்கு அண்ணா அறிவாலயத்தில் வெண்கல சிலை வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்ணாவிற்கும் வெண்கல சிலை அமைக்கப்பட இருக்கிறது, அதன் ஒரு நிகழ்வாகவே தற்போது அண்ணாவின் சிலை அகற்றப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்